திருக்குறள் விளையாட்டு

திருக்குறள் விளையாட்டு Free Game

Rated 4.92/5 (65) —  Free Android application by Nilatech

Advertisements

About திருக்குறள் விளையாட்டு

தமிழின் பெருமைமிக்க நூலான,உலகம் போற்றும் திருக்குறளை தமிழர்கள் யாவரும் கற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் திருக்குறளை அதன் பொருளுடன் எளிதாக கற்றுக்கொள்ள உதவும் வகையில் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள 1330 குறள்களும் இவ்விளையாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
மாணவர், ஆசிரியர், பேராசிரியர் ஆகிய மூன்று நிலைகளில் 1330 குறள்களும் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

இவ்விளையாட்டில் ஒவ்வொரு நிலையிலும் குறள்கள் தொடர்பில்லாத வரிசையில் சேர்க்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு குறளின் ஏழு வார்த்தைகள் விளையாட்டுத்தளத்தில் நகர்ந்து கொண்டிருக்கும்.
விளையாட்டுத்தளத்தின் கீழே உள்ள பெட்டிகளில் நகரும் வார்த்தைகளை வரிசையாக சேர்க்கவேண்டியதே இவ்விளையாட்டின் நோக்கமாகும்.
நகரும் வார்த்தையை விரலால் அழுத்தி, பெட்டிகளின் மேல் இழுத்து விடும்போது அப்பெட்டியில் அந்த வார்த்தை சேர்க்கப்பட்டுவிடும்.
சேர்ந்த பெட்டியை ஒருமுறை தொடும்போது அதிலுள்ள வார்த்தை மீண்டும் கலைந்து நகரும். வலப்புறம் கீழே உள்ள சிவப்புநிற பொத்தானை அழுத்தி அனைத்து பெட்டிகளிலும் உள்ள வார்த்தைகளையும் கலைக்கமுடியும்.

ஒவ்வொரு குறளுக்கும் 3 உதவிகள் வழங்கப்படும். மேலும் உதவிக்கு இணையத்தள உதவியை கோரலாம்.
-Thirukkural Game

How to Download / Install

Download and install திருக்குறள் விளையாட்டு version 1.0 on your Android device!
Downloaded 1,000+ times, content rating: Everyone
Android package: com.nilatech.thirukkuralvilaiyaattu, download திருக்குறள் விளையாட்டு.apk

All Application Badges

Free
downl.
Android
4.1+
For everyone
Android game

Game History & Updates

What's Changed
Beta Release

What are users saying about திருக்குறள் விளையாட்டு

M70%
by M####:

Nilatech has taken a commendable initiative. This proves apps can also be used to develop the language skills of the people. Providing meaning after each completed task is excellant. A must be app for you and your kids. Thank you NilaTech

M70%
by M####:

Really super

M70%
by M####:

M70%
by M####:

very good and creative app. superb

M70%
by M####:

இது திருக்குறள் கற்பதற்கும் ஒரு விளையாட்டு செயலியாகவும் உள்ளது...தமிழ் பிரியர்களுக்கு ஏற்றாற் போல் உள்ளது...அருமை...

L70%
by L####:

good initiative to attract youths towards classical Tamil :-)

M70%
by M####:

Idea of thinking is superb.UI and controls are great.

L70%
by L####:

அருமையான விளையாட்டு வாழ்க தமிழ்

M70%
by M####:

Much needed for all age groups. Let's play and learn and i like it.

M70%
by M####:

Super game in, Tamil

M70%
by M####:

வாழ்த்துகள் நன்றி ஐயா

T70%
by T####:

விளையாட்டில் திருக்குறள் அருமை

M70%
by M####:

Its really useful entertainment..i liked so much !!!

P70%
by P####:

Really great game.. my kid loves to play this..

M70%
by M####:

Excellent game in Tamil

M70%
by M####:

Very useful game

M70%
by M####:

தமிழனின் பெருமை

M70%
by M####:

Supper

M70%
by M####:

Interesting to play

M70%
by M####:

Realy nice game

M70%
by M####:

Nice....

M70%
by M####:

Amazing...

M70%
by M####:

M70%
by M####:

This will be helpful for both students and we people...

M70%
by M####:

வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்..

F70%
by F####:

அருமயான விளையாட்டு

M70%
by M####:

Super app

B70%
by B####:

தமிழ் இனிது

M70%
by M####:

Very good knowledge game

M70%
by M####:

Semma....

Z70%
by Z####:

Good