Bible Quiz Tamil

Bible Quiz Tamil Free App

Rated 4.57/5 (7) —  Free Android application by Tamil Catholic Chaplaincy, Germany

Advertisements

About Bible Quiz Tamil

விவிலிய அறிவை எம்மவரிடையே வளர்க்கும் முயற்சியாக, மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி யேர்மன் தமிழ் ஆன்மீகப் பணியகத்தினால், நடாத்தப்படுகின்றது.

பெறு பேறுகள் உடனடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கப்படும். ஒருவர் எத்தனை தடவையும் போட்டியில் பங்கு பற்றலாம். இறுதியாக சமர்பிக்கப்பட்ட விடைகளே பதிவில் வைத்திருக்கப்படும். ஒவ்வொரு மாதமும் புதிய வினாக் கொத்து தரவேற்றம் செய்யப்படும். முடிவுத்திகதியின் பின்னர் சரியான விடைகளும், பங்கு பற்றியோரின் விபரமும் எமது இங்கே பிரசுரிக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் மார்கழி மாதம் வரை நடைபெறும் போட்டிகளில் பங்குபெற்றி பெறும் மொத்த புள்ளிகளின் அடிப்படையில், முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு, ஊக்குவிப்பு பரிசில் வழங்கப்படும். பணியக இயக்குனரின் முடிவே இறுதியானது. In an effort to promote emmavaritaiye biblical knowledge, the monthly German Tamil spiritual Biblical Knowledge Competition Bureau, staffed.

Your e-mail will be sent immediately to get blessed. How many times someone parralam part in the competition. Last submitted vitaikale kept on record. Upload new question every month will be masonry. After mutivuttikati correct answers, about the details of our published here.

From January to December of each year of the tournament will receive points based on pankuperri, for the recipients of the first three places, will be awarded in prize incentives. Repository Editor's decision is final.

How to Download / Install

Download and install Bible Quiz Tamil version 1.0 on your Android device!
Downloaded 1,000+ times, content rating: Everyone
Android package: tamil.catholic.deni.biblequiztamil, download Bible Quiz Tamil.apk

All Application Badges

Free
downl.
Android
4.0.3+
For everyone
Android app

App History & Updates

More downloads  Bible Quiz Tamil reached 1 000 - 5 000 downloads

What are users saying about Bible Quiz Tamil

I70%
by I####:

வேதாகம அறிவை வளர்பதற்கு ஒரு சிறந்த வடிவமைப்பு.

S70%
by S####:

சிறந்த பைபிள் வினா-விடை போட்டிக்கு முன் உதாரணம். ஒளிவு மறைவற்ற வெற்றியாளர்கள் :)

I70%
by I####:

இயேசுவுடன் ஒன்றிக்க ஏற்ற உடக மாக இந்நவீன உலகில் இந்த கேள்வி பதில் அனைவருக்கும் உதவியாக இருக்கும்

S70%
by S####:

It is a good app for all the tamil catholics to know about bible. Use it and know christ

S70%
by S####:

வேதாகம அறிவை வளர்பதற்கு ஒரு சிறந்த வடிவமைப்பு.

U70%
by U####:

Good app


Share The Word!


Rating Distribution

RATING
4.65
7 users

5

4

3

2

1