Agri App in Tamil - விவசாயம்

Agri App in Tamil - விவசாயம் Free App

Rated 4.76/5 (1,450) —  Free Android application by Nithra Tamil Labs

About Agri App in Tamil - விவசாயம்

நமது நித்ரா விவசாயம் ஆனது, விவசாயத்தைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்வதோடு மட்டுமன்றி விவசாயத்தில் ஈடுபடவும் வழிகாட்டியாக இருக்கும்.

முதன்மை உணவுகள் (நெல், கம்பு, சோளம், கோதுமை), காய்கறிகள், கீரைகள், பயிறு வகைகள், கிழங்கு வகைகள், எண்ணை வித்துக்கள், பூக்கள், மூலிகைப்பயிர்கள், மலைத்தோட்டப்பயிர்கள், கால்நடைகள் வளர்ப்பு, உரங்கள் என விவசாயம் சார்ந்த முக்கிய தகவல்கள் விரிவாக கொடுக்கப்ட்டுள்ளது.

ஒவ்வொரு பயிரும் தோன்றிய வரலாறு, எப்படி பயிரிடுவது? பயிருக்கு ஏற்ற உரம் எது? செடிகளை எவ்வாறு பாதுகாப்பது? ஒவ்வொரு பயிரின் பயன்கள் என அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.

நிலம் வைத்திருப்பவர்கள் எப்படி விவசாயம் செய்வது? நிலமில்லாதவர்கள் மாடித்தோட்டம் எவ்வாறு அமைப்பது, மாடித்தோட்டத்தில் என்னென்ன காய்கறிகளை எப்படி பயிரிட்டு வளர்க்கலாம் எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் சிறப்புப்பகுதி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மண் பரிசோதனை ஆய்வகம், பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வுக்கூடம், வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை ஆணையர், இணைத் தோட்டக்கலை இயக்குனர், துணை தோட்டக்கலை இயக்குனர், உதவி தோட்டக்கலை இயக்குனர், பட்டு வளர்ப்பு பயிற்சி மையம், மீன் வளர்ப்பு மையம் ஆகியவற்றின் முக்கிய முகவரிகளை மாவட்டம் வாரியாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

அக்காலம் மற்றும் இக்காலத்தில் உழவுக்கு உதவும் கருவிகள் பற்றிய தகவல்களுடன் அக்கருவிகளின் படங்களும் கொடுக்கப்பட்டுள்ளது

நிலபுலன் இருப்பவர்களும், நிலம் இருந்தால் விவசாயம் பண்ணலாமே என ஏங்குபவர்களுக்கும் சிறந்த வழிகாட்டி நமது நித்ரா விவசாயம் அப்ளிகேசன்.

உழவைக் காக்க கை கொடுங்கள் !


Vivasayam Tamil is back-bone of our Indian country. Really we need to be proud of our farmers because they are the back-bone of agriculture. Indian agricultural sector has a long history. As of the evolutions Indian agricultural sector, today, ranks second rank in global farm output.

Indian agricultural sector is not only the largest milk producer in the world, but also the largest producer of coconuts, cashew nuts, ginger, tea, black pepper, and turmeric. Moreover India secures the second place in fruits & vegetables producer’s list in the world. We sincerely dedicate this agricultural app to our farmers as well as others involve indirectly in agricultural sector.

Nithra’s agri app in tamil focuses on agriculture of Tamil farmers and their cultivation methodology. This agriculture app specially designed to help the farmers to manufacture their products at lower cost. This agriculture app indicates address of the various agricultural departments which will guide them to end to end process in agriculture.

Features:
More than 18 categories are available in this agricultural app
The famers’ app covers most of agricultural products like grains, fruits, spinaches etc.,
In each category, this agriculture app narrates the details of various cultivation & irrigation methodologies.

How to Download / Install

Download and install Agri App in Tamil - விவசாயம் version 1.3 on your Android device!
Downloaded 10,000+ times, content rating: Not rated
Android package: nithra.tamil.vivasayam.agriculture.market, download Agri App in Tamil - விவசாயம்.apk

All Application Badges

Users love it
Free
downl.
Android
4.0.3+
Bug
buster
n/a
Not
rated
Android app

App History & Updates

What's Changed
1. Old Post Added.
2. Milk Management Added
3. பயிர்களின் இடைவெளி தகவல்கள் சேர்க்கப்பட்டது
4. பட்டம் மண் மேம்படுத்தப்பட்டது
5. Tamil Keyboard Added
6. Minor Bugs Fixed

What are users saying about Agri App in Tamil - விவசாயம்

M70%
by M####:

This app is very good

R70%
by R####:

வாழ்த்துக்கள் .. மிகவும் நல்ல தகவல்.

M70%
by M####:

Best agricultural informative application. Really good to have this. Thanks :)

M70%
by M####:

Nice app

M70%
by M####:

Good app

M70%
by M####:

Pls avoid ads

M70%
by M####:

Very use full

D70%
by D####:

நல்ல பயனுள்ள விவசாய தகவல் களஞ்சியம் மட்டுமில்லாமல், உற்பத்தி பொருட்களை வாங்க, விற்க பயன்படும் செயலியாகவும் அனைத்து விவசாயிகளையும், நுகர்வோர்களையும் சென்றடைய வேண்டும்.

M70%
by M####:

Good job,..plz add rabbit form house & growth system

M70%
by M####:

எல்லா பயிர்களையும் இயற்கை (Organic) முறையில், விவசாயம் செய்யும் தொழில் நுட்பங்களை பதிவிடுங்கள்.

Z70%
by Z####:

Application not opening in Karbonn sparkle V model unfortunately stop message is appear.

J70%
by J####:

App is very nice to see but too many add

C70%
by C####:

தற்போதைய பயனுள்ள, அருமையான செயலி...! மேலும் மெருகேற வாழ்த்துகள்...!

B70%
by B####:

மரபு வழி வேளாண்மை பற்றியும் எழுதவும். ஏனென்றால் எந்த பயிர் எங்கெங்கு பயிரிட வேண்டும் என்பது மரபு வழி வேளாண்மை யில் முக்கிய பகுதி.

M70%
by M####:

good useful app .,do more like this .

Y70%
by Y####:

Please add govt schemes and loan facility also

M70%
by M####:

Amazing app about vivasayam in tamil. We get back our nature with technology. I wish to your continue development

M70%
by M####:

மிக அருமை.விதைகள் வாங்குமிடம் தகவல் இருந்தால் நல்லது

M70%
by M####:

எல்லா பயிர்களையும் இயற்கை முறையில் சொல்லவும்!!!!!!!

M70%
by M####:

Very good informative App. Keep up the good job.

Y70%
by Y####:

பயனுள்ள தகவல்கள் நிறைந்த செயலி மிக்க நன்றி.

M70%
by M####:

சிறந்த செயலி. தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது.

A70%
by A####:

I like in the software's

M70%
by M####:

அருமை மாடி தோட்டம் பற்றியும் தகவல் வேண்டும்

V70%
by V####:

Very good and useful for every one. Thanks for your valuable service . Special thanks for your service in TAMIL.

H70%
by H####:

Please add Buy and sell information

M70%
by M####:

எளிய மிக உதவிகரமான செயலி.. நன்றி

M70%
by M####:

A good agri guide

D70%
by D####:

விவசாயம் இல்லை என்றால் உல௯ இல்லை

M70%
by M####:

மிகவும் அருமையான முயற்ச்சி. வாழ்த்துக்கள். நன்றி

M70%
by M####:

மிகவும் அருமையான பயனுள்ள application.

M70%
by M####:

வாழ்க தமிழ் வளர்க விவசாயம்.

M70%
by M####:

மிக சிறப்பு, மிகவும் பயனுள்ளது

M70%
by M####:

Really useful App. Appreciate

Y70%
by Y####:

இயற்கை விவசாயம் பற்றியும் பதிவிடவும்..

M70%
by M####:

நல்ல முயற்சி

M70%
by M####:

Needful​ one. Thanks to Nithra

M70%
by M####:

Very useful for all Tamil farmers . Thank u very. Much

M70%
by M####:

It is very useful to me

H70%
by H####:

Keep it up And congratulations


Share The Word!


Rating Distribution

RATING
4.85
1,450 users

5

4

3

2

1