gசரிபார்த்தல்-இலக்கண சரிபார்ப்

gசரிபார்த்தல்-இலக்கண சரிபார்ப் Free App

Rated 3.43/5 (14) —  Free Android application by gCheck- Languages

Advertisements

About gசரிபார்த்தல்-இலக்கண சரிபார்ப்

ஜி- செக் என்பது தமிழ் இலக்கண இயந்திரம் ., நீங்கள் உங்கள் இலக்கணங்களை சரி பார்த்து கொள்வதோடு எழுத்து பிழைகளையும் திருத்தி கொண்டு மின்னஞ்சல்,முகபுத்தகம், ட்விட்டர், மற்றும் வாட்சாப் வழியாக குறுசெய்திகளை அனுப்பலாம் .

இந்த புதிய இலக்கண திருத்த செயலி சரியான வார்த்தைகளை திருத்தி கொடுக்கும் வசதியை கொண்டது. ஜி- செக் இலக்கணம் மற்றும் , எழுத்து பிழைகளை கண்டு பிடிக்கும் ஒரு அதித செயலி ஆகும். இந்த செயலியின் மூலம் முறையான தமிழுக்கு திருத்தி கொள்வது மட்டும் அல்லாமல் சிறந்த முறையில் தமிழை கற்று கொள்ளவும் உதவுகிறது.

சிறந்த முறையில் தமிழை எழுதுவதற்கான எல்லா தேவைகளும்,வசதிகளும் இந்த ஜி-செக் செயலியில் உள்ளது. -இலக்கணம், எழுத்துப்பிழை திருத்தம், மொழிபெயர்ப்பு, இணைச்சொல், வரையறை ,பேச்சுரை , வாசகத்தின் மாற்று பரிந்துரை, நிருதற்குரிகளின் சரிபார்ப்பு அனைத்தும் உங்கள் விரல் நுனியில் இந்த செயலியின் மூலம் கிடைக்கும்.

உயர்தரமான தமிழ் மின்னஞ்சல் எழுத,குறிப்பு எழுத, குறுஞ்செய்தி வழியாக உரையாட, சமூக வலைதளங்களில் எழுத இதை பயன்படுத்தி கொள்ளலாம்.நீங்கள் தமிழ் மொழியின் தாய் மொழி பேச்சாளாராக இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி,இந்த செயலி நீங்கள் பேசும் தமிழை மிக சிறந்த வகையில் பேச,எழுத உதவும்.
“ஜி-செக் அதித இலக்கணம் மற்றும் எழுத்து பிழை திருத்தும் “ செயலி பயன்படுத்துவோரை நன் முறையில் தமிழை எழுத பேச உதவும். தமிழை அரை குறையாக , தவறாக பேசி தர்ம சங்கடத்தில் நிற்கும் சூழலை இது முற்றிலும் தவிர்க்கும். Tamil grammar engine is the G-Czech., You had to check your grammar with spelling errors and edit email, mukaputtakam, Twitter, and via vatcap send kuruceytikalai.

This new feature will edit grammar edit processor with the right words. G Czech grammar and spelling errors to find is a higher processor. Organized by the processor to the editor to Tamil Tamil to learn not only helps in better times.

Sadly, in the best of times to rewrite all the requirements and facilities available at the G-Czech processor. Ilakkanam, spell correction, translation, synonym, the definition, speech, reading the alternative recommendation, verification of nirutarkurikal all available at your fingertips through the processor.

Tamil write high quality email, note, write, converse via SMS, social networking sites kollalamninkal using it to write the Tamil language as the mother tongue or the Speaker, although not exactly the most ideal type of processor in the Tamil language you speak, speak, write.
"G-Czech higher grammar and spelling error correction" mode the processor fide users speak and write Tamil. Sadly half less, talking to the wrong environment, it is absolutely to avoid standing in the lurch Dharma.

How to Download / Install

Download and install gசரிபார்த்தல்-இலக்கண சரிபார்ப் version 1.0 on your Android device!
Downloaded 1,000+ times, content rating: Everyone
Android package: net.BRGrammar.GCheckTamil, download gசரிபார்த்தல்-இலக்கண சரிபார்ப்.apk

All Application Badges

Free
downl.
Android
4.0+
For everyone
Android app

App History & Updates

More downloads  gசரிபார்த்தல்-இலக்கண சரிபார்ப் reached 1 000 - 5 000 downloads

What are users saying about gசரிபார்த்தல்-இலக்கண சரிபார்ப்

S70%
by S####:

Waste of time

L70%
by L####:

Zeeeeero

S70%
by S####:

cannot just simple advertisement

S70%
by S####:

This is very very bad apo