Tamil Dua for Android
இதில் உள்ள துஆக்கள் இன்னும் அதிகப்படுத்த வேண்டும். அதோடு அரபு எழுத்தை வாசிக்க சிரமமாக உள்ளது.நாம் சிறு வயதில் மதரஸாவில் கற்ற அந்த தர்ஜூமா குர்ஆனில் வரும் எழுத்துக்களாக மாற்றினால் அனைவருக்கும் எளிதாக இருக்கும்
இதில் அதிகமான தவறுகள் உள்ளன. ஆதார பூர்வமான துஆ என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் உண்மையான ஆதாரம் இதில் இல்லை. புகாரியில் ஆதாரம் என்று அறிவித்துள்ளார்கள். பாவமன்னிப்பு துஆவை நான் புகாரியில் அந்த எண்ணில் தேடிப்பார்த்தால் அது அங்கே இல்லை. இதுமட்டும் அல்ல, இன்னும் பல. தயவுசெய்து இதை டவுன்டோடு செய்ய வேண்டாம். ்
Pls produce more good app like this on different topics based only on Qur'an & sunnah. May Allah help you to improve this.
Book Mark, share ithu pontra option irundha sirappaaha irukkum.
Useful. Dua 54 not open
VERY USEFUL DUA APP FOR EVERY ONE .Thanks .Allah will give great deeds in aaqirath.
Masha Allah super may allah united us in jannH
இன்னும் ஆயத்துள் குர்ஸி, குனூத் இவற்றையும் இணைத்து இருக்கலாம்!!
ஆதாரம் எண்களை சேர்த்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..அல்லாஹ் போதுமானவன்
It's nice
Assalamu alaikkum this app is very useful jazakkallahulhair
Assalamu alaikum, every one should use this apps, this apps is very important and very useful for everyone....
மிகவும் பயனாக உள்ளது
Allah ukke ellam pugazhum
You can change Arabic font like Pakistan print quraan font
7th dua is repitation of 6th dua ..pls replace it ..
Its easy to take all kinds of dua at any time alhamdulillah.
Really help most peoples...
May allah bless you with more good deeds
Small mistake in dua no.13, in arabic أَوْ أَظْلِمَ , but should be AW ALLAMA.. Jazakkallah wa khaira
இதில் அதிகமான தவறுகள் உள்ளன. ஆதார பூர்வமான துஆ என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் உண்மையான ஆதாரம் இதில் இல்லை. புகாரியில் ஆதாரம் என்று அறிவித்துள்ளார்கள். பாவமன்னிப்பு துஆவை நான் புகாரியில் அந்த எண்ணில் தேடிப்பார்த்தால் அது அங்கே இல்லை. இதுமட்டும் அல்ல, இன்னும் பல. தயவுசெய்து இதை டவுன்டோடு செய்ய வேண்டாம். ்
Copy செய்ய அரபு தமிழ் ஒன்றாக இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும் , ஆதார நூல் மற்றும் ஆதார எண்களை குறிப்பிடுவது அவசியம் .....
Masha allah sprb app....plz introduce much more app lyk thz
அல்லாஹ் உங்களுக்கு மறுமையில் நற்கூலியினை வழங்குவானாக... இன்ஷா அல்லாஹ்
Alhamdulillah... thz app vry use full 2 me
Innum niraiya Dua kal irunthal sirapaga irukum... Ungal Muyarchiku Dua saigirom...
Jazakallahu khairan kadheerah
الحمدلله (هدا فائدة )
May allah bless you with more good deeds
Alhamdulillah
Masha allah
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் .……
Nice UI, nice one
Assalamu alaikkum this app is very useful jazakkallahulhair
Masha Allah... It is very useful. Jazzak Allah Khair...
Masha allah
very useful app
It is good in deed! But,doesn't show any letter or word. Why?
All dua's are stalled from "thablik jamath, dua e walayif" PJ proofed again he is a thief.
by U####:
இது முஸ்லீமாகிய நம் அனைவரும் மனனம் செய்து தினமும் அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள் ்்்்் நாங்கள் மனனம் செய்து கொள்வதற்கு மிகவும் எளிமையான முறையில் எழுதப்பட்டுள்ளது ்்்்்் எழுதியவருக்கும் அவருக்கு ஒத்துழைப்பாக இருந்தவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அறிவு ஞானத்தை கொடுப்பானாகே உங்கள் முயற்சிக்கு جزاكم الله خيرا