Tamil Quran - PJ

Tamil Quran - PJ Free App

Rated 4.77/5 (3,067) —  Free Android application by Masarik Apps

Advertisements

About Tamil Quran - PJ

அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹ்...! அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, அல்லாஹ்வின் மகத்தான அருளால் சகோதரர் பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள் மொழிப்பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் மென்பொருள் தற்போது பல சிறப்பம்சங்களோடு மிகவும் புதுப் பொலிவுடன் மக்களின் தேவை கருதி வெளியிடப்படுகிறது. இதில் தரப்பட்டுள்ள மிக முக்கியமான சிறப்பம்சம் "அரபு மொழியுடன் கூடிய தமிழாக்கம்" ஆகும். தமிழாக்கத்திற்காகவும் அரபு வசனங்களுக்காகவும் தனித்தனியாக இரண்டு மென்பொருட்களை பயன்படுத்தும் சிரமம் இனி வேண்டாம்.

தரப்பட்டுள்ள வசதிகள்:

* அரபு மொழி மற்றும் தமிழாக்கம்

* தேவைப்படும் வசனங்களை புக்மார்க் செய்து கொள்ளலாம்.

* விருப்பமான வசனங்களை அரபி அல்லது தமிழ் அல்லது அரபு தமிழ் எனும் வகையில் தனித்தனியாக காப்பி செய்து கொள்ளலாம்.

* Go To வசதியின் மூலம் விரும்பிய வசனங்களுக்கு இலகுவாக செல்லலாம்.

* படிப்பவற்றை அதே இடத்திலேயே முகநூல், வாட்ஸ் அப், டிவிட்டர் போன்றவற்றில் பகிர்ந்து கொள்ளலாம்.

* பார்வை குறைவுடையவர்கள் சிரமமில்லாமல் வாசிக்க எழுத்து அளவை அதிகப்படுத்தி கொள்ளலாம்.

* இடையிடையே தரப்பட்டிருக்கும் எண்களை அழுத்துவதன் மூலம் அதன் விளங்கங்களை அடிக்குறிப்பின் வாயிலாக படித்து கொள்ளலாம்.

* வேகமாக விரும்பிய அத்தியாயத்திற்கு செல்வதர்கேற்ப Speed Scroll வசதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வசதிகளை குர்ஆன் வசனங்களின் இடது புறமுள்ள ஊதா நிற எண் வரிசைகளை அழுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த உருவாக்கத்தில் தவறு ஏதும் இருந்தால் அவை எமது கவனக் குறைவால் ஏற்பட்டிருக்கக் கூடும். சுட்டிக் காட்டினால் விரைவாக திருத்தப்படும் இன்ஷா அல்லாஹ்.

Features:
* Bookmark the last read aayath.
* Go to particular aayath.
* Font size changes
* Tamil Quran Translated By Islamic Scholar P. JAINULABDEEN

How to Download / Install

Download and install Tamil Quran - PJ version 1.4 on your Android device!
Downloaded 100,000+ times, content rating: Everyone
Android package: kk.qurantest, download Tamil Quran - PJ.apk

All Application Badges

Users love it
Free
downl.
Android
2.3.3+
Bug
buster
For everyone
Android app

App History & Updates

What's Changed
Version 1.3
* 14th edition.
Version 1.2.2
* Search added.
* Bug fixes
Version 1.2
* Important bug fixes.
Version 1.1
* Arabic - Tamil added.
* Copy, share option
* New design
More downloads  Tamil Quran - PJ reached 100 000 - 500 000 downloads
Version update Tamil Quran - PJ was updated to version 1.4
Version update Tamil Quran - PJ was updated to version 1.3
More downloads  Tamil Quran - PJ reached 50 000 - 100 000 downloads

What are users saying about Tamil Quran - PJ

C70%
by C####:

Good work by Br. PJ. I would recommend this translation to non-Muslim brothers and sisters also. Good amount of side notes. English version also available. English used may not be up to the mark for a native English speakers but simple and easy to understand version.

C70%
by C####:

May Allah bless n give hidayah to br. PJ. This is the best translation ever in Tamil. Even non muslim brothers can easily understand n get attracted towards to this revolution of Allah swt.

C70%
by C####:

everything was good but the Arabic surah can't read clearly so update arabic content.. same as our handly quran book.. அரபிக் குர்ஆன் படிப்பதற்கு சிரமமாமக உள்ளது.. வீட்டில் இருக்கும் குர்ஆனில் உள்ள அரபிக் போல் இருந்தால் எளிமையாக இருக்கும்..

D70%
by D####:

EVERY TAMIL MUSLIMS IN THIS WORLD SHOULD READ QURAN IN THEIR OWN LANGUAGES SO FOR THAT PURPOSE THIS APP IS HELPING A LOT

F70%
by F####:

மாஷா அல்லாஹ் இந்த மொழி பெயர்ப்பு மற்ற மொழி பெயர்ப்புகளை விட எளிமையாகவும் புரியும்படியாகவும் உயர்தரத்திலும் உள்ளது ஆனால் அரபு எழுத்துக்கள் படிப்பதற்கு சிரமமாக உள்ளது அதனால் பக்கத்தில் வேறு குர்ஆனை வைக்க வேண்டி உள்ளது ஆகவே அடுத்த பதிப்பில் அதை சரி செய்யவும்.

C70%
by C####:

excellent work......we want some additional features also.......that is ""translation of arabic to tamil in word by word""".....so that we people will enhance our arabic knowledge....In shaa allah

C70%
by C####:

இது அனைத்துலக மனிதனுக்கு வல்ல இறைவன் கொடுத்த இறுதி வேதம்! இதை வாழும் முன் பொருள் அறிந்து அவர்தம் வாழ்க்கையில்​ நேர்வழி காட்டிட சகோPJ மிகவும் எளிய தமிழில் தந்துள்ளார்.இன்னும் மக்களுக்கு பயன்படும்படி சேவை செய்ய வல்ல​இறைவனின் அருள் புரிவானாக ஆமீன்!

C70%
by C####:

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.. கடைசியாக எந்த வசனத்தை படித்தோம் என்று நினைவில் கொள்ள முடியவில்லை. அதற்கு வழி செய்தால் இன்னும் வசதியாக இருக்கும்..

C70%
by C####:

Assalamu Alaikum.. The Arabic font is not familiar with beginners like me. Can you change to a normal font?

C70%
by C####:

Masha Allah this tamil translation is very clear and familiar. May Allah bless Br.PJ and give him strength to do more services for the community.

C70%
by C####:

விளக்கம் பகுதியில் 214 குறிப்பு தவறாக 215 குறிப்பே உள்ளது அதை சரி செய்து 214 குறிப்பை விளக்கத்தை பதிவு செய்யவும் ஜஸாகல்லாகைர்

Y70%
by Y####:

The arabic font is not easily readable plz change it with zer and zabar

H70%
by H####:

அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாம் நன்றாக இருக்கிறது. ஒரு சிறு விண்ணப்பம். குரானை சிறிது ஒதுபவர்களுக்கு, ஓதி முடித்த அத்தியாயம் மற்றும் வசனத்தை குறித்து வாய்க்கும் bookmark வசதியினை ஏற்படுத்தலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், குரானை விட்ட இடத்தில் இருந்து ஓத வசதியாக இருக்கும்.

A70%
by A####:

Allah is Great. This book is very useful for me, i hope the same for others.

C70%
by C####:

Kindly remove google ad and provide option to view tamil text only for reading.

V70%
by V####:

As salamu alaikum It's a very very use full Tamil translation and I hope fully impresed

C70%
by C####:

Let me know why there's no madh, there is any option to change the style of Arabic text

K70%
by K####:

அருமையான எழிமையான மெழி பெயர்ப்பு , இதற்க்கு பாடுபட்ட அனைவற்கும் அல்லாஹ் சிறந்த நற்கூலி வழங்குவானாக.

C70%
by C####:

Masha Allah...It's a good app for those who want to know Quran in true

V70%
by V####:

best app for reading . we can zoom in r out for our consonance. make it as perfect order.

C70%
by C####:

EXCELLENT QURAN TRANSLATION IN TAMIL

C70%
by C####:

Great work. Beautifully designed. Fantastic reading experience. All praise to god Allah.

C70%
by C####:

இறைவன் அருளால் தமிழ் குரான் அற்புதமான அனைத்து விளக்கத்துடன் உள்ளது .மிகவும் நன்றி!!!

W70%
by W####:

இந்த வகை App குர்ஆனின் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கங்களை அறிந்து கெள்ள மிக உதவியாக உள்ளது

A70%
by A####:

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும். இன்னும் அதிகமான சாப்ட்வேர்களை உருவாக்க அல்லாஹ் அருள் செய்வானாக!

C70%
by C####:

I love you pj bro for the sake of allah

Z70%
by Z####:

Excellent work.. may allah mercy upon you seikh jainulab deen

C70%
by C####:

Masha allah very exellent job...tanks to pj bro

L70%
by L####:

Its very useful for me and other tamil readers thank u PJ

C70%
by C####:

Alhamdulillah. ..பொருள் அட்டவணைப்பகுதியில் இருந்து நேரடியாக​ வசன எண்களுக்குள் செல்லும் வசதிகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

C70%
by C####:

அட்டவனையில் 30 ஜுஜ் யும் வைக்கலாமே அத்தியாயம் மட்டுமே உள்ளது ஜுஜ் ம் இருந்தால் சிறப்பாக இருக்கும்

A70%
by A####:

ரொம்ப நன்றி குா்ஆன் மொழிபெயா்த்தர்க்கு இறைவன் மறுமையில் வெற்றி தர பிரத்திக்கிறேன்

N70%
by N####:

May Allah bless our pj and give him a strength

W70%
by W####:

மிக சிறந்த தமிழாக்கம்.விளக்கங்கள் அருமையாக உள்ளது.

U70%
by U####:

Alhamnthulillah it's very useful and sazakallahkair.

C70%
by C####:

Better to add some famous qirath from your app

C70%
by C####:

Quran . The last revelation for the mankind.

U70%
by U####:

அல்ஹம்துலில்லாஹ் ... மிகவும் அருமையான aap .. அனைவரும் தரவிறக்கம் செய்து பயன் படுத்தவும்.

C70%
by C####:

அல்ஹம்துலில்லாஹ்....அருமை.அரபி எழுத்தை வடிவத்தை குர்ஆனில் உள்ளது போல் வடிக்கலாம்

C70%
by C####:

சிறப்பான முறையில் மொழி பெயர்த்திருக்கிறார். சகோதரர் PJ அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக.....


Share The Word!


Rating Distribution

RATING
4.85
3,067 users

5

4

3

2

1