Thowheed Tamil for Android
அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான பணி, 49MB தொகுப்புகள் கொண்ட அப்ளிகேஷன் டெவலப்மெண்ட். குறைந்த அளவில் மாற்றுவதற்க்கான Compression செய்து 10MBக்குள் அடக்குங்கள் அதிகமானோர் பெரிய அளவு MBக்கள் பதிவிறக்கம் செய்ய தயங்குவர். கம்ப்ரஷன் செய்து அப்ளிகேஷன் டெவலப்மெண்ட் செய்யுங்கள்... அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக...
அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான முயற்சி. 1.பயான் செய்யும் முறைகள் என்ற புத்தகத்தில் பக்கம் 39ல் உள்ள அரபி ஹதீஸிற்கும் தமிழ் ஆகத்திற்கும் சம்மந்தம் இல்லை. தவறாக உள்ளது. அதனை திருத்தவும். 2. ஹதீஸ் எண் கொண்டு தேடும் போது 10 இற்குள் இருந்தால் தான் காண்பிக்கிறது. எ. கா. 4567 ஹதீஸ் எண் புகாரியில் காண்பிப்பதில்லை.இதனையும் செரி செய்யவும். 3. குறை நிறைகளை தெரிவிக்க இ மெயில் id வழங்கினால் உதவி யாக இருக்கும். ஜஸாகல்லாஹு கைர்.
நல்ல பயனுள்ள செயலி.. தமிழ் மட்டும் படிக்க தெரிந்தவங்ககூட இஸ்லாத்தை ஆய்வு செய்ய எளிய வழி
Masha allah it's great such a wonderful app to know Hadhees & Quran in Wright way
alhamdhulillah. It is just awesome
Masha Allah..useful app
Alhamdulillah great app Allah will increase ur knowledge
Masha Allah good app
Masha "ALLAH " alhamdhulillah
Alhamdhullilah....great work easy to search all things about islam....in single app....
Use full app
Good work to establish thowheed in apparent way
Alhamdulliah, Use full app.....
Alhamdhulilla useful app
Masha Allah
Jazakkallahu khair
மாஷா அல்லாஹ்
masha allah
மாஷா அல்லாஹ்
Useful app
அல்ஹம்துலில்லாஹ்
Alhumdulilla
Well
Alhamdulillh good for refaranse
Alhamdulillah very nice
Very useful to us
Alhamdhululla
Masahallah
அல்ஹம்துலில்லாஹ்
Great thanks
This is the only advanced app as i know in tamil
அல்ஹம்துலில்லாஹ் பயனுள்ளதாக அமைய துஆ செய்வோம்.
Allah arul seivanaga
Masha Allah very useful app for everyone
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உலகத்தமிழர்களுக்கு உபயோகம் உள்ள தொகுப்பு. வாழ்த்துக்கள்
அல்ஹம்துலில்லாஹ் அப்டேட் செய்ய மரவாதீர்
Masha allah gud wrk
அல்ஹம்துலில்லாஹ் பயனுல்ல App
மாஷா அல்லாஹ்... அருமையான முயற்சி...
by X####:
Assalamu alaikkum Masha allah great work Just add the following things 1. copy option of the verse to social networks 2. Arabic sentence are not able to read as some things are missing