Tamil Bayan Points Hints Notes for Android
தடை செய்யப்பட்ட சம்பாத்தியமும் அதனால் ஏற்படும் தீங்குகளும் எனும் தலைப்பில் சாபத்திற்குரியோர் எனும் செய்தியில் அரபி வாசகம் தவறாக உள்ளது அதை சரி செய்யவும்
அல்ஹம்துலில்லாஹ்... இஸ்லாத்தை தூய்மையான முறையில் உள்ளதை உள்ளது படி (அறியாத) முஸ்லிம்களிடத்தில் கொண்டு சேர்க்க அயராது உழைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - TNTJ விற்கும் இதனை எளிய முறையில் அமைத்துத் தந்த சகோதரர் ஃபாரூக் அவர்களுக்கும் அல்லாஹ் மென்மேலும் அருள் புரிவானாக.
மிகவும் பயன்தரக் கூடியது! ஒவ்வொரு இஸ்லாமியரிடமும் இது நிச்சயம் இருக்க வேண்டும்! அப்டேட்டுகள் ஆக வேண்டியது அவசியம். ஏகத்துவம் மற்றும் உணர்வில் புதிதாக இடம்பெறக்கூடிய கேள்விகள், ஆய்வுகள், நூற்கள் இணைத்தால் மிகவும் சிறந்ததாக அமையும்!
Alhamdulillah.. Good App... Will make dua for you my brother .
Alhamdulillah very useful. Every Tamil speaking Muslims must have this app
இதில் தேடி எடுக்கும் (தேடல்/search) முறை இருந்தால்... மிக உதவியாக இருக்கும்
அருமையான அப்ளிகேசன் முஸ்லிம்கள், பிற மத மக்களுக்கு தவா செயம் போது தேவையான விபரங்கள் ஒரு சப்ஜெக்ட் போடலாம் புதிய பேச்சாளர்கள் உருவாவதற்கு தேவையான விபரங்களையும் சேர்க்கலாம்...
Bai bayan panradhuku munadi iraivanai pugalnthu arambam seiyum thuvakal intha app la add pannunga in both tamil and arabic insha allah
உண்மையிலேயே நல்ல அருமையான....செயலி..... இன்னும் நிறையே விவாதங்களின் தொகுப்பு...முறன்பாடு என்று கூறுபவைகளுக்கும் விளக்கம்...யார் எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லறமாதிரியான விசயங்கள் வேண்டும்...அல்லாஹ் அருள்புரிவானாக....உங்களுக்கு ஆமின்...
அல்ஹம்துலில்லாஹ் Super app அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக இன்ஷாஅல்லாஹ் அடுத்த பதிப்பில் மத்ஹப் குப்பைகளை பற்றிய ஒரு விரிவான பகுதியை இணைக்கவும்
குடும்பவியல் > பெண்கள் விசயத்தில் இறைவனை அஞ்சுவோம், இக்கட்டுரையில் துணை தலைப்பாக "ஐஸ் வைத்த அண்ணலார்" என்றுள்ளது. துணைதலைப்பை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
All Muslims must install this app
Alhamdulillah... I need search option to choose particular topic..
This app has more information and its very user friendly even the laymen also can easily learn.
Super app help ful for Muslims
Masha Allah.. Very very use full app
Need to update more historical topics like types of war and better give continues bayan topics more Jazakkalah
Masha Allah.very useful app for who following quran and real hadees.jaszaakallahu khaira.
Asalamu alaikum... I used to take this to read nd find many thngs.. Its curisly good and awesome app... Jazakallab..
MASHA ALLAH.very very useful this bayan app.Alhamdullilah
Assalamu alaikum ....farook bro...plz include haram/halal products and brand names in ur upcoming hadees
It is a quite simple and user friendly as well as based on Quran Sunnah only
மஸ்ஜிதுகளில் பணிபுரியும் இமாம்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.
Alhamdulillah idu madiri niraya bayan toguppugal valanga allah ungalukku arul purivanaga
Its a new way to improve our knowledge thanks thowheed jamath members and its helpfull all time bayan notes ,,,,
Very good app for learn about pure Islam
Really useful for know the real Islam, and useful for tech other also. pls read it and get experience... ... SAHA...
Mashallah very much useful add more updates in future
Use full app all Muslim sister s bros
மாஷா அல்லாஹ். மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் கேள்வி பதில்கள் நிறைந்த app. ஜஷக்கல்லாஹ்...
இவைகளை தொகுத்து வெளியிட்டோர்களுக்கு ஈருலகிலும் கன்னியத்தை கொடுப்பானாக!!!
Islatta patti idula niraya eisayam irukkiradala.ithu rombawe use fulla iruku
Masha allah நல்ல ஆப், இன்னும் நிறைய hadees kalai சேருங்கள்.
Really this app provides lot of information and it will be helpful to all muslims.
பிரச்சாரர்களுக்கு ஒரு நற்செய்தி என்றே சொல்லலாம் இந்த APPயை
Assalamu alyikkum Very much useful app. It is helpful to understand the hadeeth and it's related Quran verses on various Islamic topics. I have get clarified many doubts here in this app. Alhamthulillah
Excellent மனிதர்கள் பயன்பெறும் வகையிலும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் வாழவும் குழப்பங்களை விளக்கும் வகையிலும் பயனுல்ல அப்ளிகேசன், இதை அனைவரும் படித்து நேர்வழி அடைய அல்லாஹ் அருள்புரிவானாக ஆமின்
Assalaamu Alaikkum...This app is very useful to know any hadees...and claryfying doubts very much..Masha allah..
Maa sha Allah nice app... pechalargal mattum illa.. anaivarukkum intha app useful Alhamdullilah..But innum neraya topics and tntj speech videos searching option iruntha nalla irukum.
by A####:
Asalamualikum this app is clearing my major misunderstanding in islam rules and regulation. Thank you