Theekkathir for Android
தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டுவர நாம் எடுத்துருக்கும் முக்கிய முயற்சி. மாற்றத்தை கம்யூனிஸ்ட்டுகளால் மட்டுமே கொடுக்க முடியும். நம்மால் முடியாவிட்டால் வேறு எவராலும் முடியாது.
நவம்பர் புரட்சி தினத்தில் அறிமுகமாகியிருக்கும் இந்த தீக்கதிர் மொபைல் ஆப் சமூக இருளை சுட்டெரிக்கும் பொறியாக திக்கெட்டும் பரவட்டும்.
It won't slows the system and very fast.
Good app very usefull for working class and pesants
Really nice app to learn actual information.
போராடும் இளம் தலைமுறைக்கு அரசியல் வழிகாட்டியாக உள்ளது.நன்றி
Thank you cpi-m
மறைமுக கம்யூனிஸ்ட் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - ஜல்லிக்கட்டு. By, R.k.ரமேஸ் (தோழர் )
தொடர்ந்து பயணம் செய்யும் தீக்கதிருக்கு வாழ்த்துக்கள்
UI looks nice. quick response
அருமையான முயற்சி. புதிய வடிவத்தில் தீக்கதிர் படிப்பது பேரானந்தம். செயலியின் செயல்பாடும் அருமை.
உழைக்கும் வர்க்கத்தின் உண்மை போராளி வாழ்த்துக்கள் தீக்கதிர் நாளிதழ்
awesome app. Keep going the great work :)
Thank you, wonderful app for communist friends
தீ பரவட்டும் மாற்றம் மலரட்டும்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
புதிய வரலாறு படைக்க நல்ல துவக்கமாய் இருக்கட்டும்
I like theekathir
உண்மையின் உன்னதத்தோடு உரக்கச்சொல்வோம் உலகுக்கு!!
இது போன்ற செயலியை எதிர்பார்த்திருந்தேன் நன்றி..
நல்வாய்ப்புக்கு நன்றி தோழர்களே!
அகம், புறம் பரவட்டும் முற்போக்கு தீ...
Makkalin yethirparppu
True news
Continuous loading of news is required in all fields. Every news to be displayed.
செய்தியை விரைந்து வெளியிடவும்
உன்மை .கருத்து
Very useful
A best app
FANTASTIC APPS
Matter is crisp and clear :)
Superbbbbb...
Unbiased news. Excellent
Dyfi
Kumbaya
Excellent work
Informative
Gud
Arumai
by K####:
புதிய நவீன பாதையை நோக்கி ஊடக உலகின் உண்மையான போராளி நீண்ட கால எதிர்பார்ப்பபு புரட்சிதினத்தில் தொடுங்கப்பட்ட இச்செயலியும் புரட்சியை நோக்கிய பாதையின் ஒரு மைல் கல்