மாவேள் + for Android
தமிழ் பதித்த ஆடைகள் அருமை
தமிழ் தேசிய முதலாளிகளை உருவாக்கம் செய்யும் பயனுள்ள செயலி
ஆஹா என்ன அழகு உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தமிழ் நேயர் உயிர் நேயர்
Super and thank u
அருமை
Very nice
நல்ல முயற்சி, நம் தமிழ் மொழியை இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல உதவுகிறது. ஆடைகள் நல்ல தரத்தில் உள்ளது.
செயலி துவங்குவதற்கு தாமதமாகிறது, சில நேரங்களில் தொங்கி நின்றுவிடுகிறது. புதுபித்தால் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். பெருமகிழ்ச்சி!
அருமையான முறையில் வசதியான வடிவமைப்பு.
சிறப்பு
நல்ல தொடக்கம்! #
தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமை
அருமை
by Q####:
maavel_plus abscond? what happend to my order? i see nothing, numbers are not workig, email bounces back. anyone there actually? is this a scam? order #474