About Kamba Ramayanam in Tamil
Kamba Ramayanam, is a Tamil epic that was written by the Tamil poet Kamban during the 12th century. Based on Valmiki's Ramayana (which is in Sanskrit), the story describes the life of King Rama of Ayodhya. However, Ramavatharam is different from the Sanskrit original in many aspects - both in spiritual concepts and in the specifics of the storyline. This historic work is considered by both Tamil scholars and the general public as one of the greatest literary works in Tamil literature.
Kamban wrote this epic with the patronage of Thiruvennai Nallur Sadayappa Vallal, a Pannai kula chieftain (திருவெண்ணை நல்லூர் சடயப்ப வள்ளல்). In gratitude to his patron, Kamban references his name once in every 1,000 verses.
The epic is quite well known, both in the Tamil literary world and in the Hindu spiritual world, for the colorfulness of its poetry and for its religious value.
"ராமாயணம்" பாரதத்தின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று. பெண்ணாசை எப்படிப் பட்ட வல்லவனுக்கும் அழிவைத் தேடித் தரும் என்பதை அழகாக விளக்கும் ஒரு அற்புதக் காவியம். அதை விட பெண் சிரித்ததால் வந்தது மகாபாரதம். பெண் படி தாண்டியதால் வந்தது ராமாயணம். ஆம்! சீதை மட்டும் லக்ஷமணன் போட்ட கோட்டை அன்று தாண்டாமல் இருந்திருந்திருந்தால் ராமாயணமே பிறந்து இருக்காது .ராமனின் பெருமையையும் உலகம் அறிந்திருக்காது.
இந்த ஒப்பற்ற காவியம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வால்மீகி சமஸ்கிருதத்தில் முதன் முதலில் எழுதிய இந்த ராமாயணத்தை இலக்கியத் தமிழில் அழகாக எடுத்து இயம்பியவர் கம்பர். கம்பனால் எழுதப்பட்ட இந்த கம்பராமாயணத்தை நாங்கள் பாடல்களுடன் கதை வடிவிலும் தருவதில் பெருமை கொள்கிறோம். படித்துப் பாருங்கள் ஸ்ரீ ராமனின் அருள் இதனைப் படிப்பவர்கள் அனைவருக்கும் கிட்டட்டும். ஜெய் ஸ்ரீ ராம்.
Download and install
Kamba Ramayanam in Tamil version 1.0.0 on your
Android device!
Downloaded 100+ times, content rating: Everyone
Android package:
in.banaka.ramayana.tamil, download Kamba Ramayanam in Tamil.apk