en Thirukkural for Android
மிக உபயோகமான எல்லோரும் அன்றாடம் பயன் பெறக் கூடிய செயலி. நம் விரல் நுனியில் பொருள் விளக்கத்தோடு திருக்குறள் கிடைப்பது அருமையிலும் அருமை.
Had problem with small telugu font on Samsung note 2
அதிகாரம் விருந்தோம்பலில் வரும் ஒரு குறள்.. மோப்பக் குழையும் ...அக் குறளில் நோக்கக் குழையும் என்று வரவேண்டும்.. ஆனால் இங்கு மோப்பக் குநழ்யும் என்று உள்ளது.. இவ்வாறான பிழைகளை திருத்தினால் சிறப்பாக இருக்குமே..
search options not that much effective
Add night reading mode. Give option for widget background (Transparency). Change the kural everyday in the widget.
Sir change the letter I think it is அந்தமிழ் and not அந்தமில்
Thangaluku enadhu manamarnda nandri
பிற மொழிகளிலும் மொழி பெயர்த்தமைக்கு மிக்க நன்றி.
Tamil treasure to experience our ancient living
உபயோகமான செயலி. மேம்படுத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன.
தமிழ் உலகத்தின் வாழ்த்துக்கள்
Its help a lot to share the message to others. மிக்க நன்றி
Like it very much
Easy to use and share the kural in WhatsApp.
Vey useful and handy
Gud
Nanrikal
Good
மிக உபயோகமான எல்லோரும் அன்றாடம் பயன் பெறக் கூடிய செயலி. நம் விரல் நுனியில் பொருள் விளக்கத்தோடு திருக்குறள் கிடைப்பது அருமையிலும் அருமை.
தேடுதல் இன்னும் மேம்படுத்த வேண்டும், தேடுதலின் விடையில் குறளுக்கான விவரம் சேர்த்தல் நன்றாக இருக்கும்...
Super One...
Just love it, thank you for developers..
Good job keep it up
நன்றி
Had been part of my app list and main screen widget for more than 2 years. Thank you for your sincere efforts.
It's a pleasure to read a Kural each day using widget
வள்ளுவர் பெருமான் எழுதிய வாழ்வியல் வேத நூலுக்கு, தமிழினத் துரோகி தெலுங்கன் கருணாநிதியின் விளக்கவுரை தேவையா?
கருணாநிதி. பாப்பையா. உரை தமிழ் மொழிக்கு அவமானம். மற்ற படி அருமை. தமிழர் அனைவரும் குறள் பொருள் தெரியாத. திராவிடர்கள் அல்ல ...,.
டாக்டர் மு.வ அவர்களின் உரை காலத்தால் அழிக்க முடியாத கலங்கரை விளக்கம்.
5 star - just for your attention & it has more worth.
Its a very good app. Everyday my daughter reads the Mural using this app.
தேவையானவற்றை தேற்தெடுக்க சுலபமாக உள்ளது. நன்றி.
தமிழுக்கு மிக பெரிய தொண்டு
*தமிழ்* வெறும் மொழியல்ல...! எம் உயிர்வரை இனித்த உணர்வு !!! உயிரைக் காத்தமைக்கு நன்றி !!!
It's really good one. Thanks for your services.
Too gud
அருமை
Very nice and effective app
Great
by A####:
My mother tongue is Canarese. I am a Tamil learner for now. I am pained that the TAMIL version of this application is not working on my phone ! My interest is Tamil. Could you please enable it ?!