வைத்திய கைமுறைகள்

வைத்திய கைமுறைகள் Free App

Rated 4.30/5 (84) —  Free Android application by K R JAWAHARLAL

About வைத்திய கைமுறைகள்

1) வைத்தியக் கைமுறைகள் - முதலியார் சு. திருச்சிற்றம்பலவர் தொகுத்தது. தமிழகத்திலிருந்து, சித்த மருத்துவம், இலங்கை சென்று அங்குள்ள சில சிகிச்சைகளையும் சேர்த்து சிறு நூலாக சென்ற நூற்றாண்டில் வெளி வந்த நூல். இந் நூலின் சிறப்புரையில் கூறியுள்ளது போல், வைத்தியம் அறியாதவர்கள் மட்டுமின்றி, வைத்தியம் கற்கும் மாணாக்கர்களும் மிக உபயோகமான நூல்.

தலை முதல் கால் வரையிலான உடல் உறுப்புகள் அனைத்திலும் வரும் சிறு நோய்களுக்கு வீட்டிலிருந்தே அதிக செலவில்லாமல் அவரவர் தங்கள் நோய்களை தீர்த்துக் கொள்ள உதவும் நூல். முதல் உதவி, வைத்திய பழமொழிகள், விஷ முறிவுகள், மற்ற நூல்களில் இல்லாத சிகிச்சை முறைகள் ஆகியவையும் உள்ளன. அனுபவம் பெற்ற குடும்ப வைத்தியரால் எழுதப் பட்ட இந்நூல், தேவையான பொழுது அனைவர்க்கும் மிக உபயோகமாக இருக்கும்.

2) அகஸ்தியர் இரண வைத்தியம் - V A T ராஜன்
அனைத்துவித இரணங்கள், பல்வேறு தோல் நோய்கள், மற்றும் பல எளிய சிகிச்சைகள்.

3 அனுபவமுள்ள குடிநீர் வகைகள் - ஆசிரியர் வைத்தியாச்சாரி திரு. ஏ. சி. இராசையா.

இதில் பல்வேறு குடிநீர் வகைகளைப் பற்றி விரிவாக உள்ளன.

4 இராசசேகரம் - இந்நூல் சிங்கை அரசர்களின் பரம்பரையில் வந்த இளவரசர் உ.இ.ம. இராஜசேகரம் என்பவரால் எழுதப்பட்டது. இதன் மூன்று பதிப்புகள் வெளிவந்துள்ளன.

இது பெரிய பரிகாரியார் ஞாபகார்த்த சித்த மருத்துவ சங்கத்தால் வெளியிடப்பட்டது.

இதில் பரம்பரை வைத்தியம், குடிநீர் மற்றும் மூன்றாம் பதிப்பில், சித்தர்களின் மூலிகை மருத்துவம், மலர்களின் மருத்துவப் பயன்கள், பிணி, மருத்துவம், சுகவாழ்வு மற்றும் பல இணைக்கப்பட்டுள்ளன. 1) manual physic - Mudaliar .S. Tiruccirrampalavar edited. From Tamil Nadu, Siddha and treatments go to Sri Lanka, along with some of the last century, a booklet published by the thread. As said in the keynote of this book, not only ignorant of remedies, remedies are very useful book-learning students.

All organs of the body from head to toe for the minor ailments of their own homes and the high cost, the book will help to resolve their cases. First Aid, Medical proverbs, Poisonous fractures, treatment methods are lacking in other texts. The book was written by an experienced family doctor, a need for everyone to be very useful.

2) Agastya irana remedies - VAT Rajan
Iranankal all, various skin diseases, and many other simple treatments.

The drinking water of 3 Experience - Author vaittiyaccari Mr. C. C. Rasiah.

In detail about various types of which are drinking water.

4 iracacekaram - blooded prince of the kings of photojournalism book uima Written by irajacekaram. The three versions have emerged.

It was published by the Association of Medicine largest parikariyar keepsake.

The traditional remedies, drinking water and in the third edition, synthesis of the herbal medicine, therapeutic benefits of flowers, illness, medical, wellness and many are connected.

How to Download / Install

Download and install வைத்திய கைமுறைகள் version 5.0 on your Android device!
Downloaded 10,000+ times, content rating: Everyone
Android package: com.wordpress.arogyavidya.vaidhiyakaimuraikal, download வைத்திய கைமுறைகள்.apk

All Application Badges

Free
downl.
Android
4.1+
For everyone
Android app

App History & Updates

What's Changed
Ver 2.0
அகஸ்தியர் இரண வைத்தியம் - ஆசிரியர் V.A.T.ராஜன் அவர்களின் நூல் இணைக்கப்பட்டுள்ளது.
Ver 3.0
அனுபவமுள்ள குடிநீர் வகைகள் - ஆசிரியர் வைத்தியாச்சாரி திரு. ஏ. சி. இராசையா அவர்களின் நூல் இணைக்கப்பட்டுள்ளது.
Ver 5.0
1. இராஜசேகரம், அனுபவமுள்ள குடிநீர் வகைகள் இரண்டையும், குடிநீர் வகைகள் என தனி மென்பொருளாக கொடுத்துள்ளோம்.
2. இரண வைத்தியம் எனும் நூலை, அகத்தியர் இரண வைத்தியம் என தனி மென்பொருளாக்கி அத்துடன் கட்டு வைத்தியம் எனும் இரண சிகிச்சை நூலையும் இணைத்துள்ளோம்.
Version update வைத்திய கைமுறைகள் was updated to version 5.0
Version update வைத்திய கைமுறைகள் was updated to version 4.0
More downloads  வைத்திய கைமுறைகள் reached 10 000 - 50 000 downloads

What are users saying about வைத்திய கைமுறைகள்

C70%
by C####:

Ellarkittaum erukavendiya app super

I70%
by I####:

Usefully to do

Z70%
by Z####:

God will help you brother

Z70%
by Z####:

Good...app

D70%
by D####:

I' like

A70%
by A####:

Useful to everyday life

Z70%
by Z####:

Very Good

Y70%
by Y####:

வாழ்க தமிழ் ***

B70%
by B####:

Good work by Mr. Jawaharlal

Y70%
by Y####:

Nice

K70%
by K####:

super

W70%
by W####:

Usefully to do

Y70%
by Y####:

Great books