இலக்கியம் நீதிநெறி நூல்கள்

இலக்கியம் நீதிநெறி நூல்கள் Free App

Rated 4.96/5 (25) —  Free Android application by K R JAWAHARLAL

About இலக்கியம் நீதிநெறி நூல்கள்

'ஒளவையார்' என்னும் மெல்லியலார் அருளிய ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, என்பனவாகிய நூல்களும், அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட வெற்றி வேற்கை எனும் நறுந்தொகை, சித்தாந்த சைவ மதத்தைச் சார்ந்த குமரகுருபர அடிகளாற் பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நீதிநெறி விளக்கம், உலகநாதன் இயற்றிய உலகநீதி மற்றும் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட நீதி நூல் ஆகிய நூல்கள் உள்ளன.

இவை சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியோர்க்கும் தினசரி வாழ்வில் மிகவும் பயனுள்ள நூல்களாகும். பெரியோர் தங்கள் பேரன் போத்திகளுக்கு இவைகளை போதிக்கலாம். இதனால் குழந்தைகள் இதனை அனுசரித்து தங்கள் வரிங்காலத்தில் இதையொட்டி வாழ்க்கையை அனுபவிக்கலாம். 'Olavaiyar' The melliyalar inspired atticuti, konraiventan, dictums, guidance, enpanavakiya books, ativiraramapantiyar passed Success separate the naruntokai, ideological vegetarian beliefs based kumarakurupara atikalar seventeenth century passed moralizing interpretation, ulakanatan composed ulakaniti and municip, vetanayakam child as they passed by the Justice yarn and threads there.

These children and adult books will be very useful in daily life. Pothi both of these things, you teach their grandson. Thus the question for children to adjust to the life in their varinkalat.

How to Download / Install

Download and install இலக்கியம் நீதிநெறி நூல்கள் version 1.0 on your Android device!
Downloaded 1,000+ times, content rating: Everyone
Android package: com.wordpress.arogyavidya.needhinool, download இலக்கியம் நீதிநெறி நூல்கள்.apk

All Application Badges

Free
downl.
Android
4.1+
For everyone
Android app

App History & Updates

More downloads  இலக்கியம் நீதிநெறி நூல்கள் reached 1 000 - 5 000 downloads

What are users saying about இலக்கியம் நீதிநெறி நூல்கள்

C70%
by C####:

தமிழர்கள் என்று சொல்பவர்கள் அனைவரும் அறிந்து கொண்டு பின்பற்ற வேண்டிய அறிவு பொக்கிஷம். ஆண்ட்ராய்ட் ஃபோனில் கிடைத்திருப்பது நாம் செய்துள்ள பாக்கியம். இதைத் தயாரித்த குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

N70%
by N####:

தேடினாலும் கிடைக்காத அரிய பொக்கிஷம்..கண் உள்ளவர் கண்டு கொள்வர்.கருத்து உள்ளவர் உணர்ந்தது கொள்வர்....

F70%
by F####:

நம் சந்ததிக்கு இவை மிக முக்கிய பாதை George David ..

E70%
by E####:

Fantastic app and. Very useful. . .

Z70%
by Z####:

தமிழை உலகறிய செய்யும் உமது முயற்சிக்கு எமது பாராட்டுக்கள்

Z70%
by Z####:

அனைவரும் படிக்க வேண்டி விரும்புகிறேன்

V70%
by V####:

இவர்களே தமிழ் வேர்களுக்கு நீர்!!

B70%
by B####:

the language itself says it all

V70%
by V####:

Awesome book in android,Mr.JAWAHARLAL thank u so muchh

Z70%
by Z####:

Very good.thanks for the effort and interest

N70%
by N####:

Thanks

M70%
by M####:

Very good work

Z70%
by Z####:

Different think

Z70%
by Z####:

Good job.well done

R70%
by R####:

Superb


Share The Word!


Rating Distribution

RATING
5.05
25 users

5

4

3

2

1