Tanneer Desam Vairamuthu Tamil for Android
IT CRASHES EVERY TIME . TRIED UNINSTALL AND RE INSTALL NO USE.
என் அண்ணன் ஒருத்தர் இந்த கதையை படிக்க சொன்னார்... இப்போலாம் எனக்கு புக்ஸ் படிக்க தோணிச்சுனா உடனே உங்க பேர play ஸ்டோரில் தேடுறேன் மிக்க நன்றி
தமிழ் இலக்கிய தேசத்தின் மதிப்பு மிக்க சொத்து எங்கள் வைரமுத்து. அவரின் அனைத்து படைப்புகள் இவ்வடிவில் கிடைக்க வேண்டும்..தண்ணீர் தேசத்தில் முத்துக்கள் மட்டுமா வைரமும் வைடூரியமும் பசும்பொன்னும் அல்லவா கிடைத்தது
கம்பன், பாரதி, பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், வாலி வரிசையில் வைரமுத்துவுக்கும் தவிர்க்க இயலாத ஓர் இடமுண்டு... கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசத்தைப் போல தண்ணீர் தேசம் நாவலும் அவர் மீதான மதிப்பை வைரப்படுத்துபவை... -இவான்: தமிழன் கோவி.ச.பாரதி-கோபிநாத்.
உலக அழிந்து உலக மக்கள் வியாழனில் குடியேறினாலும் நீ மட்டும் போதும் தமிழ் வளர்க்க
தமிழ் மொழி மறந்த வார்த்தைகள் கூட, கதை ஆசிரியர் கைகளால் உயிர் கொண்டது. இது தண்ணீர் தேசமா, தமிழ் மொழி தேசமா ? ஆகச்சிறந்த வார்த்தைகள். மிக மிகச்சிறந்த கதை. நன்றி
Good content with smooth UI. It's a pleasure to read in this app. It would be great if you can make app from Vairamuthu's other books and Sujatha's books.
Sir enakku vairamuthu vin konjam thenir niraiya vaanam kovithai thokuppu venum.. Pls create...
வாசித்த நேரத்தை வரமாய் உணர்கிறேன்
Tamil lovers ku oru gift
Story is good...but page irritating me..
Super story. Thankyou vairamuthu sir
Wow . Just awesome.. i really involved in the story. Hats off to vaira muthu sir...????????????
Ethu thannir thesam all kadhal thesam
கலைக்கண்ணன் கடற்காதலனெனின், நான் இப்படைப்பின் காதலனாவேன்.. நன்றி..
இனிமையான வார்த்தைகள் வசிப்பதற்கு.
Its nice. Tell about fishermen life style and innerpain of them
The Right choice to read...☺
Best book for any age...energitic..fantastic literature .....pure...scientific... language...????
Very good view to read the book.... Vairamuthu ????
தமிழனின் கவிப்படைப்பு
Nice app
Great feel after reading
Super story...I loved it
Super
அருமை
அருமை
Arumai
Super
Gud
Story of excellence
Nice App.....
Good..
Nice
Good
Nice
Nice
Lovely
Good
by Y####:
The app is good to read but irritates me with adds.. lot many times add covers the screen .. frustrating