1001 Nights Stories in Tamil

1001 Nights Stories in Tamil Free App

Rated 4.38/5 (596) —  Free Android application by Sudhakar Kanakaraj

Advertisements

About 1001 Nights Stories in Tamil

தமிழில் ஆயிரத்து ஓர் இரவுகள் கதையை வழங்குவதில் பெருமைப் படுகிறோம். இது வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க வேண்டிய கதை. மேலும், 1001 அரேபியக் கதைகள் அல்லது அலிப் ஃ லைலா என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது. நாங்கள் இந்தப் பயன்பாட்டில் அனைத்துக் கதைகளையுமே பெரும்பாலும் கொடுத்து உள்ளோம். அதிலும், இதில் வரும் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற கதையும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் மிகவும் பிரசித்தி பெற்றக் கதைகள் ஆகும். நீங்கள் சிறுவயதில் வெள்ளித் திரையில் இக்கதைகளை கண்டு பிரமித்து இருக்கலாம். ஆனால், அதைக் காட்டிலும் ஒரு அற்புதமான உணர்வை நீங்கள் இப்பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து படிக்கும் போது நிச்சயம் பெறுவீர்கள். உங்கள் பொழுதை அற்புதமாகக் கழிக்க நிச்சயம் இதில் உள்ள கதைகள் யாவும் உதவும்.

One Thousand and One Nights is a collection of Middle Eastern and South Asian stories and folk tales compiled in Arabic during the Islamic Golden Age. It is often known in English as the Arabian Nights. The work was collected over many centuries by various authors, translators, and scholars. The stories proceed from this original tale; some are framed within other tales, while others begin and end of their own accord.

And we are glad to bring such a great collection of folks in Tamil.

About the app,

The app is a best android reader application in Tamil; you can see the Tamil texts appearing crystal clear with your android mobiles. Below are the features of this app,

1. Layout (Day, Night, Sepia and Modern) - Reading Modes
2. Font Sizes
3. Bookmarks (Create, Edit and Open)
4. Swipe Left, Right to turn pages
5. Full Screen Reading
6. Last Read Page can be opened directly from home screen

Please do rate the app and leave your valuable comments, we would be happy to hear from you all to improve this.

How to Download / Install

Download and install 1001 Nights Stories in Tamil version 10.0 on your Android device!
Downloaded 100,000+ times, content rating: Everyone
Android package: com.whiture.apps.tamil.thousand.nights, download 1001 Nights Stories in Tamil.apk

All Application Badges

Free
downl.
Android
2.3+
For everyone
Android app

App History & Updates

What's Changed
Landscape Reading Mode - Available Now
Swipe Gestures - Move pages and access menu
Version update 1001 Nights Stories in Tamil was updated to version 10.0
More downloads  1001 Nights Stories in Tamil reached 100 000 - 500 000 downloads

What are users saying about 1001 Nights Stories in Tamil

X70%
by X####:

Your presentation is excellent. It took me back to my school days when I red in English which is in the same style. But if you added animated pictures for every chapter will which help the younger generation to read more interestingly.

X70%
by X####:

Nice effort to revive these stories in electronic form

X70%
by X####:

Good book.. please upload more stories

X70%
by X####:

It's really very interesting to read.... I loved

M70%
by M####:

This app is awesome I am giving this app 5 stars because this is a thrilling app that attracts everyone to read books........ Wwll done "sudhakar kanakaraj"

J70%
by J####:

Good App Need improvement... Add Graphics ...

V70%
by V####:

Wonderful I Loved it

S70%
by S####:

அருமை

X70%
by X####:

இணனிமை

R70%
by R####:

Very nice stories

X70%
by X####:

Very nice

Q70%
by Q####:

Good

X70%
by X####:

Enduring

E70%
by E####:

Not bad.

X70%
by X####:

Good to read

X70%
by X####:

I love this app

X70%
by X####:

Excellent

R70%
by R####:

Super

X70%
by X####:

மிக மிக அருமையாக இருந்தது ஆரம்பத்தில் ஷாரஜாத் எப்படி கதை சொல்லி தன் உயிரை காப்பாற்றிக்கொள்வாள் என்று நினைத்தேன் ஆனால் கதையின் சுவரஸ்யத்தில் நம்மையும் அந்த உலகிற்கு கொண்டு சென்று விட்டீர்கள் மிக அருமை சகோ !! இன்னும் எதிபார்த்து காத்துகொண்டிருக்கிறோம்.

X70%
by X####:

Thank you for this wonderfull app.I really really enjoyed the story.But it would be better if there a tamil agarathi.once again thank you for this app.THANK YOU...

X70%
by X####:

மிகவும் பயனுள்ள செயலி ------------------------------ ஆயிரத்து ஒரு இரவுக்கதைகள் நூலினை பல நாட்களாக படிக்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். இந்த செயலி மூலம் எனது ஆசை நிறைவேறியுள்ளது. முடிந்தவரை பாலியல் வர்ணணைகள் தவிர்த்தமை வரவேற்கப்பட வேண்டிய விடையம். தங்களின் இம் முயற்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும். முடிந்தால் இது போன்று பிரபலமான நாவல்களையும் செயலியாக்கம் செய்தால் நன்றாக இருக்கும்

X70%
by X####:

Nice initiative. Lots of spelling mistakes. Reading experience is not that much great. Presentation needs to be improved.

J70%
by J####:

Finished Kalki complete.i ll br Happy if sandiliyan books are available.

K70%
by K####:

Can u try sandiliyan novels for us it's been wonderful

C70%
by C####:

Good app to read stories in Tamil.. keep it up..

X70%
by X####:

மிக சிறந்த கதை. மிகவும் ரசித்து படித்தேன்

X70%
by X####:

Thank you for this Apps dear S.

C70%
by C####:

Super story i like it very much

X70%
by X####:

இதை போன்று சாண்டில்யன் நாவல்களையும் பதிவேற்றம் செய்யவும் நன்றி...

X70%
by X####:

அனைத்து கதைகளும் மிகவும் அருமையாக இருந்தது ..நன்றி ..

N70%
by N####:

Story supper

H70%
by H####:

Nalla payanullathaga irukkirathu vazhthukkal

X70%
by X####:

Tnk

X70%
by X####:

Super apps good job tamil ungal pani thodara vendum

P70%
by P####:

மிகவும் அற்ப்புதமான ஒரு படைப்பு....

X70%
by X####:

Good app

O70%
by O####:

It is interesting. Like it very much.

J70%
by J####:

அருமையான படைப்பு

X70%
by X####:

I like

X70%
by X####:

Super book


Share The Word!


Rating Distribution

RATING
4.45
596 users

5

4

3

2

1