Sindhubad Stories in Tamil

Sindhubad Stories in Tamil Free App

Rated 4.50/5 (103) —  Free Android application by Sudhakar Kanakaraj

Advertisements

About Sindhubad Stories in Tamil

சிறு வயதில் நீங்கள் பார்த்துப் பார்த்து ரசித்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளை கூடுதல் பிரம்மாண்டத்துடன் கதையாய் கொண்டு வர நினைத்தோம். அந்தத் தாக்கத்தின் உருவாக்கம் தான் இந்த சிந்துபாத் கதை.

சிந்துபாத் நமது சிறு வயது பாட புத்தகங்களில் பயணம் செய்த ஒரு கதாபாத்திரம். இப்போது அவனை மீண்டும் இக்கதையில் உயிர்ப்பித்துக் கொண்டு வந்து உள்ளோம். இவன் ஸ்வாரஸ்யங்களின் புகலிடம்; ஏன்? ஆசியாவின் ஆரிபார்ட்டர் என்று சொன்னாலும் அதுவும் கூட மிகை ஆகாது.

காதல், காமம், மகிழ்ச்சி, துக்கம், வீரம், கோமாளித் தனம், நகைச்சுவை, கோபம், ஆசை, அன்பு, ஏமாற்றம், ஈகை என ஒரு கதையில் என்னென்ன இருக்க வேண்டுமோ அத்தனையும் இந்தக் கதையில் உள்ளது. மொத்தத்தில் கதையை படிக்க ஆரம்பிக்கும் போது தொடக்கத்தில் உருவாகும் சுவாரஸ்யத்தை இறுதி வரையில் குறையாமல் பார்த்துக் கொண்டு உள்ளோம். படித்துப் பாருங்கள் இக்கதையில் வரும் ஒவ்வொரு கதா பாத்திரங்களும் ஒவ்வொரு விதத்தில் உங்களை பிரமிக்க வைக்கும்.

மொத்தத்தில் இந்த அற்புதப் பயன்பாடு உங்கள் நேரத்தை இனிமையாகக் கழிக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். இக்கதை இதுவரையில் இலக்கியங்களில் நீங்கள் காணாத புதியதொரு உலகத்திற்கு உங்களை கரம் பிடித்து அழைத்துச் செல்லும்.

How to Download / Install

Download and install Sindhubad Stories in Tamil version 4.0 on your Android device!
Downloaded 10,000+ times, content rating: Everyone
Android package: com.whiture.apps.tamil.sindbad, download Sindhubad Stories in Tamil.apk

All Application Badges

Free
downl.
Android
2.3+
Bug
buster
For everyone
Android app

App History & Updates

What's Changed
Landscape Reading Mode - Available Now
Swipe Gestures - Move pages and access menu
Content updated...
Version update Sindhubad Stories in Tamil was updated to version 4.0
More downloads  Sindhubad Stories in Tamil reached 10 000 - 50 000 downloads

What are users saying about Sindhubad Stories in Tamil

S70%
by S####:

Hai brother your this app is perfectly awesome. I excited your work. Please, I want to" the Fidel Castro " biography in tamil ,give for me. " Unmaiyilaye unga intha storyapp rombaromba supera irukkuthu . Naan intha storya padikanumnu chinna vayasula irunthe try pannen.aanal mudiyala romba Nandri....

T70%
by T####:

Super stories of sinbadh

A70%
by A####:

Nice story

F70%
by F####:

super

Z70%
by Z####:

Good one

S70%
by S####:

Nice

Q70%
by Q####:

Awesome

S70%
by S####:

Awesome stories keep it up yeskay ji

S70%
by S####:

திகட்டாத கதை

S70%
by S####:

உண்மையிலே நீங்கள் செய்து கொண்டு வருவது அருமையான பணிகள் தோழரே. இந்த பணிகள் தொடர மனமார வேண்டிக்கொள்கிறேன். இதே போன்று சாண்டில்யன் மற்றும் ராஜேஷ்குமார் நாவல்களை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

K70%
by K####:

இந்த கதைக்காக காத்து கொண்டு இருந்தேன்...மிகவும் நன்றி...என்னுடைய சிறு வயதில் படித்த கதை பல இடங்கள் தேடியும் கிடைக்கவில்லை..இந்த கதை மகிழ்ச்சியாக இருக்கிறது...என்னுடைய சிறு வயதுக்கு மீண்டும் வந்தது போல ஒரு உணர்வு... மகிழ்ச்சி

S70%
by S####:

Your app very interesting supet ji

R70%
by R####:

I am very happy. Because my favourite story. I search all websites this story but can't. So very happy so much GGGGGGGGG

B70%
by B####:

மிக மிக அருமை தோழரே..

S70%
by S####:

Wow...!Amazing story, download the app its amazing

Z70%
by Z####:

Back to my childhood. You are doing great job

S70%
by S####:

Good interesting give more parts

P70%
by P####:

நன்றி

S70%
by S####:

Nice job

Q70%
by Q####:

Love it

B70%
by B####:

Vegu naatkalaaga enakku piditha Sinbad kathaiai thedinen indru kidhaithu vittathu

S70%
by S####:

I lilke it so much pls download this app enjoy your free time

J70%
by J####:

மணிமேகலை நூலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

S70%
by S####:

Lov tis app

U70%
by U####:

Thinayoorani

S70%
by S####:

அருமையான தகவல் வாழ்த்துகள்

J70%
by J####:

Keep up the good work

S70%
by S####:

Nice

S70%
by S####:

Nice job

S70%
by S####:

Nice app

W70%
by W####:

Great work

S70%
by S####:

Nice

S70%
by S####:

Great


Share The Word!


Rating Distribution

RATING
4.55
103 users

5

4

3

2

1