General Knowledge in Tamil

General Knowledge in Tamil Free App

Rated 4.56/5 (4,308) —  Free Android application by Sudhakar Kanakaraj

Advertisements

About General Knowledge in Tamil

இன்றைய உலகம் ஒரு போட்டி நிறைந்த உலகம். ஒரே ஒரு தகுதிக்கு சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் செய்யும் நிலையில் உள்ளோம். இந்த நிலையில் அனைத்துத் துறைகளிலும் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் நமது அனைவருக்கும் உள்ளது. முன்னொரு காலங்களில் சான்றிதழ் மட்டுமே இருந்தால் போதும் வேலையில் சேர்ந்து விடலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சான்றிதழைத் தாண்டி புத்திசாலித் தனம், பொது அறிவுத் திறன், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்தல் என இன்னும் பல திறன்கள் தேவைப்படுகிறது.

அந்த வகையில் நாங்கள் பிரத்யேகமாக அதிக சிரத்தை எடுத்து உருவாக்கி இருக்கும் இந்தப் பொது அறிவுச் செயலி அனைத்துத் தர மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது திண்ணம். உங்களது பொது அறிவுத் திறனை நிச்சயம் இந்தச் செயலி மேம்படுத்தும். மத்திய, மாநில அரசுகள் இது வரையில் நடத்திய எண்ணற்ற தேர்வுகளின் பழைய மாதிரி வினா விடைகளைக் கொண்டு இந்தச் செயலியை வடிவமைத்து உள்ளோம். இது நிச்சயம் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் உதவக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட ஒரு கையளவு கையேடு ஆகும்.

இதில் ஆய்வு நிலை, சிந்தனைத் துளிகள், பயிற்சி நிலை மற்றும் பரீட்சை என்ற நான்கு பகுதிகள் உள்ளன.

எழுத்துக்களை பெரிதாகவோ, சிறிதாகவோ மாற்றிக் கொண்டு அவரவர் பார்வைத் திறனுக்கு தகுந்தபடி படிக்கலாம். அதற்காக அ-, அ+ என்ற இரு வேறு தேர்வு முறை கொடுக்கப்பட்டு உள்ளது. இது தவிர உங்களுக்கு விருப்பமான கேள்விகளை நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் கூட பகிர்ந்து கொள்ளலாம். அத்துடன், மேலே உள்ள ஜம்ப் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து விரும்பிய கேள்விக்கான எண்ணை மட்டும் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட கேள்விகளுக்கு தாவிச் செல்லலாம்.

"பரீட்சை" என்ற இந்தப் பகுதி மிக, மிக முக்கியமானது. இதில் நீங்கள் படித்து, முடித்தப் பகுதிகளில் இருந்து கேள்விகள் வரும். ஒவ்வொரு கேள்விக்கான தகுந்த பதிலை தேர்வு செய்வதன் மூலமாக நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். நல்ல மதிப்பெண்களை பெரும் நபர்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ் வழங்கப்படும்.

ஆக, இத்தனை அம்சங்கள் கொண்ட இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்வதில் இன்னும் ஏன் தாமதம்? உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் பயன் பெறுங்கள்.

General knowledge has been defined in differential psychology as 'culturally valued knowledge communicated by a range of non-specialist media' and encompassing a wide subject range.This definition excludes highly specialized learning that can only be obtained with extensive training and information confined to a single medium. General knowledge is an important component of crystallized intelligence and is strongly associated with general intelligence, and with openness to experience.

Here With this app, you can improve your general knowledge. The app gives you various information bites in Tamil language. It is good read for kids, youths and everyone who loves to know an interesting facts of this world, lives, indian origins etc.

We hope you enjoy this app in your Android mobile, please do rate this app and leave your valuable comments & feedbacks.

How to Download / Install

Download and install General Knowledge in Tamil version 15.0 on your Android device!
Downloaded 500,000+ times, content rating: Everyone
Android package: com.whiture.apps.tamil.gk, download General Knowledge in Tamil.apk

All Application Badges

Users love it
Free
downl.
Android
2.3+
For everyone
Android app

App History & Updates

What's Changed
Complete Design Changes - Good looking UI Now
Now Exams are included - Online Live Exams
You can generate exam certificates and share it with everyone
Share the GK Tips with everyone
Version update General Knowledge in Tamil was updated to version 15.0
More downloads  General Knowledge in Tamil reached 500 000 - 1 000 000 downloads
More downloads  General Knowledge in Tamil reached 100 000 - 500 000 downloads
Name changed  Name changed! Tamil General Knowledge now is known as General Knowledge in Tamil.

What are users saying about General Knowledge in Tamil

S70%
by S####:

இந்த செயலியானது நமது பொது அறவை வளர்த்துக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் அதில் இணைக்கப்பட்டுள்ள வாசகங்கள் நமக்கு தன்னம்பிக்கை உூட்டும் வகையிலும் இருக்கின்றன. I like it very much. I thing it will be more useful if you add different sets of questions with answers for Study and practise phase.

I70%
by I####:

First I downloaded this app just for read.... Thats all.... But now I read deeply and continuously because I addicted to this app... I love it verymuch...All Answers are awesome...I recommend to my friends group... still now 17members of friends are download this app ...... good work Plz update some Devotional thinks...

D70%
by D####:

Police selection coming very closely.it is very useful for police selection but I want police selection based questions.pls released old question Banks.(ex)seerudai paniyalar thervu kelvigal Q&a in dhinamalar newspaper

M70%
by M####:

Hi please try to update current ministers of all the states in India along with their departments.. for example : O Pannier Selvam so and so minister

D70%
by D####:

Easy to use this applications from android mobiles then its teaching from some generals so many lots of practices will be reduced from ours knowledge

D70%
by D####:

In this app gives all information about. Job seek aspiring persons ...so dont missed it. Daily 10 min use this app.. i give s lots of change in ur livelihood habits..gud app..

H70%
by H####:

This is very use full app for student's who are doing A/L in sri lanka. It's help to general knowledge subject.. Thank you.

X70%
by X####:

உண்மையாகவே அருமையான பதிவு தோழரே மிகவும் வெளிநாடுகளில் இருக்கும் எங்களுக்கு மிகவும் பயனுல்லதாக இருக்கிறது மிக்க நன்றி நன்பரே இன்னும் புதுமைகளையும் பதிவிரக்கம் செய்ய அன்புடன் கேட்டு கொள்கிறேன் நன்றி

D70%
by D####:

I like The Explanation Given By Them... Looking Easy To Operating For Both Windows & Android Mobile ...

D70%
by D####:

பொது அறிவு சம்மந்தமாக இந்த செயலி உருவாக்கப்பட்டு இருந்தாலும் இந்திய நாட்டைப்பற்றியே அதிக தகவல்கள் அடங்கியதாக இருக்கின்றது. மேலும் பல சுவாரஷ்யமான பொது அறிவுத்தகவல்களை இதில் சேர்க்க வேண்டி எனது தாழ்ந்த வேண்டுகோள்.!!

Q70%
by Q####:

Unmaiyave intha app super....oru Porulai batri matumallamal athan ella poorvigam,etharku bayanbadukirathu entru ellam theriya varukirathu....thank you

B70%
by B####:

Its really gud actually i just download it for one sake but its really good and i started to learn daily 5

D70%
by D####:

Very good app in tamizh language for general knowledge. Keep up good work. Review it once more after using it fully.

D70%
by D####:

இது மிகவும் உபயோகமான செயலி ஆகும்.இன்னும் அதிகமான கேள்விகளையும் மற்றும் புதிதானவற்றையும் பதிவேற்றுமாறு கேட்கிறேன்.தமிழில் அற்புதமான செயலியை அளித்ததற்கு நன்றி!!!

D70%
by D####:

என் குழந்தைகளுக்கு பொது அறிவு திறன் கற்க மிக பயன் தர சாதனம் இதை அளித்த உங்களுக்கு எங்கள் நன்றி

C70%
by C####:

Usefull app update more information about our country and also the current affairs....

X70%
by X####:

Evalavo valarchiyadainthulana aanal emathu nilaiiii""""""""

D70%
by D####:

Very useful. I just installed this app accidentally. But now i love this app very much. I am addicted

Z70%
by Z####:

Thanks for the interest very e njoyful app thanks for the GK

K70%
by K####:

Super app it improves knowledge... Nd I loved it please update this app to get more information

D70%
by D####:

Super development of childrence and to know lot of good thing. Who cteat this app i saliut for creater

P70%
by P####:

Thai mozhliyam Tamil mozhliyai nesipom Ithil kodukkapatta anaithum miga siranthavai Valzha tamil Velzha nam tamil enam

D70%
by D####:

அறுமை நான் தேடி கிடைக்காத சில கேள்விக்கு இங்கு விடை கிடைத்துள்ளது

R70%
by R####:

This is very useful and upgradeable app. I Really very enjoyed. Love this lot. Plz more updates this app

D70%
by D####:

Rompa nalla iruku enakku usefulla irukkum athu entha doubt um illa

D70%
by D####:

It's very good chance to get our history

D70%
by D####:

all friends dowload The app prepared exams very use ful app thankyou

D70%
by D####:

It is so useful. I didn't see any app like this. Thank you for your app

D70%
by D####:

I very likely app. General knowledge improve In app.

D70%
by D####:

Use full for government exams but current affairs are not updated

D70%
by D####:

This app really very good day to day message useful

L70%
by L####:

I didn't read fully. After that I will send the review

K70%
by K####:

One of the most useful appz...so I give just five starz....

V70%
by V####:

Its good app For Exam preparation and Gain your knowledge

D70%
by D####:

My Knowledge very Strong thanks.

D70%
by D####:

It's really very useful for me. . I'm impressed with this app

D70%
by D####:

nice..to increase in meny app in tamil languages to our us

U70%
by U####:

In this app very useful ,and improve konwledge and useful pc test thankyou

Y70%
by Y####:

Endha app romba romba suppara eruku mula Vela saiyadhavangalukum mulaya Vela seiya vaikum suppar

D70%
by D####:

Much more than usual


Share The Word!


Rating Distribution

RATING
4.65
4,308 users

5

4

3

2

1