Basic Electronics in Tamil

Basic Electronics in Tamil Free App

Rated 4.61/5 (235) —  Free Android application by Sudhakar Kanakaraj

Advertisements

About Basic Electronics in Tamil

பொறியியல் மாணவர்களுக்கான அடிப்படை மின்னணுவியல் பாடத்தை மிகுந்த உற்சாகத்துடன் நாங்கள் வழங்குவதில் பெருமை அடைகிறோம். இது மின்னணு பாடத்தை மாணவர்கள் அற்புதமாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் முழுமையாகத் தரப் பட்டு உள்ளது. அனைத்து துறையை சேர்ந்த பொறியியல் மாணவர்களும் கூட இதனைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் போதும். உங்களுக்கு இது நான்கு ஆண்டுகள் பொறியியல் கல்வி முடியும் வரையில் கூட எண்ணற்ற விதங்களில் உதவலாம்.

அதிலும் குறிப்பாக இதனைப் படித்தாலே நீங்கள் செய்முறை தேர்வில் வரும் viva (பத்து மதிப்பெண்ணைக் கொண்ட வாய் மொழித் தேர்வு) வில் முழு மதிப்பெண்ணையும் பெற்று விடலாம். அதனை மனதில் கொண்டும் இந்தச் செயலியை நாங்கள் வடிவமைத்துத் தந்து உள்ளோம். நிச்சயம் இது மாணவர்களுக்கான வரப் பிரசாதமாக இருக்கும். அனைவரும் இதனை பதிவிறக்கம் செய்வீர், பயன் அடைவீர்.

Here is our first Tamil education app on Basic Electronics Technology (For all Engineering courses in Tamilnadu).

Electronics is the study and use of devices that control the flow of electrons (or other charged particles). These devices can be used to process information or perform tasks using electromagnetic power. Electronic circuits can be found in numerous household products.

This book is an attempt at reviving the hobbyist mentality that made electronics so big in the first place, by making electronics concepts more accessible and giving practical knowledge, as well as providing technical information for the student. Hope this book is very useful for all BE/B.Tech students.

About the App,

TAMIL TEXT RENDERING ENGINE

All these sections are rendered in a book style with a clear tamil texts that makes the reading experience a bliss.

READING PREFERENCES

You can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available reading modes.

Day Light
Night Mode
Sepia
Modern

OTHER FEATURES

You can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time. The pages will appear in full screen mode, you can turn by swiping left & right.

Please do rate us and leave your valuable comments. We will be glad to improve the app from your suggestions and comments.

How to Download / Install

Download and install Basic Electronics in Tamil version 1.0 on your Android device!
Downloaded 10,000+ times, content rating: Everyone
Android package: com.whiture.apps.tamil.electronics, download Basic Electronics in Tamil.apk

All Application Badges

Free
downl.
Android
2.3+
For everyone
Android app

App History & Updates

More downloads  Basic Electronics in Tamil reached 10 000 - 50 000 downloads
More downloads  Basic Electronics in Tamil reached 5 000 - 10 000 downloads

What are users saying about Basic Electronics in Tamil

V70%
by V####:

நான் கணினி பழுது நீக்கும் பயிற்சியாளன் ,இந்த application மிகவும் தெளிவான முறையில் உள்ளது இது போன்ற மேலும் பல app -களை உருவாக என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு. நன்றி

O70%
by O####:

கடவுளால் மட்டுமே என்று சொல்லி அத்தனை அறிஞர்களையும் கொச்சைபடுத்தியுள்ளீர்.... அதோடு அறிவியல் கற்ப்பிக்கும் நீங்கள் எல்லாம் கடவுள் என்று சொல்வதற்க்கு அஆதாரம் தரமடியுமா,.. ? உங்கள் நம்பிக்கை சார்ந்த விடயத்தை சொல்ல வெட்கப்பட வேண்டும்,..... தொடக்கமே முட்டாள் தனமாக செயல்படுவது,.... அறிவியலாளர்களுக்கு அறிவுடையதல்ல.... பாலில் விசம் விட்டது போன்ற தொடக்கம்.

T70%
by T####:

This app was very usefull for Diploma and BE student. Clearly understand the concept for electronic student. Keep it up. And published more than apps for my wishes.

G70%
by G####:

Wonderful application for tamil students and users , so please don't hesitate to download this.... Thank you... Mrs.sudhakar kanakaraj Keep it up bro....

T70%
by T####:

This app is useful to me. I am pursuing B.tech IT, I am waiting for Basic Information technology or Basic computer science in Tamil.......☺

T70%
by T####:

நல்லாயிருந்தது ஆனால் கொஞ்சம் technical term English சேர்த்திருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்

T70%
by T####:

எல்லாம் ஓகே... Electronics என்பதை மாற்றி electrical என்று மாற்றுங்கள்... இல்லையென்றால் eee என்று பெயர் சூட்டுங்கள்...

T70%
by T####:

அருமை மேலும் உங்கள் படைப்புக்களை எதிர் பார்க்கிறோம்.

T70%
by T####:

நான் தேடியது கிடைத்து விட்டது நன்றி

T70%
by T####:

எலக்டிரிக்கல் தொடர்பான ஆப்ஸ்களும் தேவை

T70%
by T####:

iam wait for next lesson

L70%
by L####:

Nice app It's good electronics information sharing tamil Great

T70%
by T####:

Update next version

T70%
by T####:

Super app. I am waiting so many app.good...tamil ...I am so happy

D70%
by D####:

Thank you very much very useful application forforme

T70%
by T####:

Hi am kmsprabakaran * super application for learn electronic *

T70%
by T####:

Very useful for electrical. Thank you sir.

T70%
by T####:

Upload the mechanical engineering basic in Tamil.

T70%
by T####:

It's very easy method of studying

C70%
by C####:

Its very easy to understand about electronics

H70%
by H####:

Thank you

T70%
by T####:

Very god

T70%
by T####:

தமிழில் கற்கலாம்

K70%
by K####:

நன்றாக இருக்கிறது

D70%
by D####:

I support

F70%
by F####:

I studied be 3 rd year, but I don't know some characteristics of electronics. So I use this app then I understood all things, it's very useful app. Good job.... Please published basic electrical app in tamil , I'm waiting basic electrical app

S70%
by S####:

சார் அறிவியல் புத்தகங்கள் அதிகம் எதிர்பார்கிறோம். தங்களுடைய அடுத்த படைப்பு நாங்கள் எப்படி தெரிந்துகொள்வது

D70%
by D####:

Friend the app is most useful for us and I would like to thank for providing this app in Tamil and I expect more from you Mr sudhakar

P70%
by P####:

Friends i strongly recommend pls download it and get lot.. N request i didn't get that diagram on first chapter

S70%
by S####:

அடுத்த பதிவு எதிர் பார்க்கிறேன். நன்றி.

S70%
by S####:

நல்ல முயற்சி... தொடரட்டும் வாழ்த்துகள்... ஆனால் படங்களோடு விளக்கியிருந்தால் இன்னும் அருமையாக வந்திருக்கும்...

A70%
by A####:

I want brief transistor theory & practical

S70%
by S####:

தாய்மொழியில் எளிமையாக புரிந்து கொள்ள அற்புதமான படைப்பு

Y70%
by Y####:

Innum neriya ethirpakkura

S70%
by S####:

i want deep knowledge of electronics pls upgrade of this app

S70%
by S####:

Thank you sir this app is very useful

S70%
by S####:

Very useful

B70%
by B####:

I need more and more

S70%
by S####:

வாழ்த்துக்கள்.

S70%
by S####:

Very useful app sir.


Share The Word!


Rating Distribution

RATING
4.65
235 users

5

4

3

2

1