Chennai History in Tamil

Chennai History in Tamil Free App

Rated 4.48/5 (27) —  Free Android application by Sudhakar Kanakaraj

Advertisements

About Chennai History in Tamil

சென்னை நகரத்தில் வந்து குடி ஏறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. காரணம் இங்கு இருக்கும் அதிகப் படியான வாய்ப்புகள் தான். சென்னையை தங்கள் பூர்வீக ஊராகக் கொண்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை இங்கு வந்து குடி ஏறும் மக்களின் எண்ணிக்கையை விடக் குறைவு தான். "கெட்டும் பட்டணம் சேர்ந்துவிடு" என்ற இந்த வழக்கு மொழி எந்தப் பட்டணத்திற்கு பொருந்தினாலும், பொருந்தாவிட்டாலும் நிச்சயம் நமது சென்னை பட்டணத்திற்குப் பொருந்தும்.

இன்றும் கூட சென்னையில் வசிப்பதை பெருமையாக கருதுபவர்கள் பலர். இப்படித் தமிழகத்தின் தலை நகரமாக, தலை நிமிர்ந்து விளங்கும் உங்கள் சென்னையைப் பற்றி நீங்கள் அறிய வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது. அதனை உங்களுக்கு அழகாக எடுத்துச் சொல்லும் செயலி தான் இது. உடனே இந்தப் பயன்பாட்டை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யுங்கள். உங்கள் சென்னையைப் பற்றி அறிந்திராத விஷயங்கள் பலவற்றை இன்றே அறிந்து கொள்ளுங்கள்.

Here is our app on our beloved Chennai City, you will get a chance to read the complete history of our great city Chennai.

Here, we are giving the brief History of Chennai. Chennai, formerly known as Madras, is the capital of the state of Tamil Nadu and is India's fourth largest city. It is located on the Coromandel Coast of the Bay of Bengal. With an estimated population of 8.9 million (2014), the 400-year-old city is the 31st largest metropolitan area in the world.

Chennai boasts of a long history from the English East India Company, through the British Raj to its evolution in the late 20th century as a services and manufacturing hub for India. Additionally, the pre-city area of Chennai has a long history within the records of South Indian Empires. Here we are giving that detail history of Chennai.

About the App,

TAMIL TEXT RENDERING ENGINE

All the detail informations about chennai are rendered in a book style with a clear tamil texts that makes the reading experience a bliss.

READING PREFERENCES

You can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available reading modes.

Day Light
Night Mode
Sepia
Modern

OTHER FEATURES

You can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time. The pages will appear in full screen mode, you can turn by swiping left & right.

Please do rate us and leave your valuable comments. We will be glad to improve the app from your suggestions and comments.

How to Download / Install

Download and install Chennai History in Tamil version 9.0 on your Android device!
Downloaded 1,000+ times, content rating: Everyone
Android package: com.whiture.apps.tamil.chennai.history, download Chennai History in Tamil.apk

All Application Badges

Free
downl.
Android
2.3+
For everyone
Android app

App History & Updates

What's Changed
Landscape Reading Mode - Available Now
Swipe Gestures - Move pages and access menu
Additional Fonts - 5 New fonts added
Settings Changed - Now it's very easy to change fonts and background modes
App Size Reduced - Compiled with latest SDK for better performance
Version update Chennai History in Tamil was updated to version 9.0
Version update Chennai History in Tamil was updated to version 7.0
More downloads  Chennai History in Tamil reached 1 000 - 5 000 downloads

What are users saying about Chennai History in Tamil

B70%
by B####:

That 's brilliant

Z70%
by Z####:

வணக்கம்..சகோ..சென்னையின் பூர்விகக்குடிகளான மீனவர்களாகிய எங்களை மறந்துட்டிங்களா..இல்லை மறைக்கிறிங்களா...

T70%
by T####:

தொகுப்பிற்கு நன்றி

T70%
by T####:

Enna daa chennai.Thanjavur daa....

T70%
by T####:

True story

J70%
by J####:

Good

N70%
by N####:

சென்னையின் வரைப்படத்தையும் இணைத்தால் சிறப்பாக இருக்கும்..

T70%
by T####:

Super

X70%
by X####:

please add with nethaji and tamil real heros history

X70%
by X####:

True story


Share The Word!


Rating Distribution

RATING
4.55
27 users

5

4

3

2

1