LUXMY MEDILAB

LUXMY MEDILAB Free App

Rated 5.00/5 (1) —  Free Android application by APPS ADS

Advertisements

About LUXMY MEDILAB

சர்வதேச தரம் வாய்ந்த ஆய்வுகூடம்.
எமது ஆய்வகம் 2007ம் ஆண்டிலிருந்து மானிப்பாய் பிரதேசத்தில் இருந்து குடாநாடில் மற்றும் வடமாகணத்தில் எல்லா பிரதேசங்களிலும் நமது சேவையை ஆற்றுகின்றோம். குறைந்தகட்டணம் விரைவான சேவை துல்லியமானஆய்வறிக்கைகள் போன்றவற்றினால் என்றும் முன்னிலையில் நிற்கும் ஆய்வகம் LUXMY MEDI LAB
இங்கு அனைத்து ஆய்வு உபகரணங்களும் ஜேர்மன் , பெர்ஜியம் போன்ற நாடுகளில் உயர்தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை என்பதால் வைத்தியர்கள் , வைத்திய நிபுணர்கள் ,மக்களின் உயர் நன்மதிப்பை பெற்ற ஆய்வறிக்கைகளை நாம் வழங்குகின்றோம்.
துல்லியமானஆய்வுகளுக்காககுருதியில் (Heamatology) உயிர் இரசாயனவியல் (Bio chemistry) நுண்ணுயிரியல் (Micro Biology) பிரிவு படுத்தப்பட்ட ஆய்வுகூட கட்டமைப்புகளை கொண்டது.
போதனா வைத்தியசாலையின் மருத்துவ சபையில் பதிவு பெற்ற வைத்திய நிபுணர்கள் , ஆய்வுகூட தொழில்நுட்பவியளாளர்கள் போன்றவர்களின் சேவைகள் நிமித்தம் நம்பகத்தன்மையான அறிக்கைகள் எம்மால் வழங்கப்படுகின்றது.
“இன்றையகாலகட்டத்தின் நோயியலும் நோய் நிர்ணயமும் பரிணாமமாற்றத்திற்கு ஏற்ப ஆய்வு செய்ய வேண்டியதும் மாற்றமொன்றை உருவாக்க வேண்டியதுமான கருவை மையமாகக் கொண்டு இயங்கும் நவீன ஆய்வுத்துறையின் வளர்ச்சியின் ஆய்வுகூட ஆய்வு பரிசோதனைகளையும் தமது உடலியல் ஆரோக்கியம் தொடர்பான பெறுபேறுகளையும் பெற்று ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்பும் எமது சேவையுடன் இணைந்துகொள்ளுங்கள்.

சுகாதார அமைச்சின் அங்கீகாரம் பெற்ற இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட தரம் வாய்ந்த துறைசார் தொழில்நுட்பவியளாளர்களினால் ஆய்வுகள் செய்யப்படுகின்றன.
அனைத்து ஆய்வுகளும் உலகின் தலைசிறந்த ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஆய்வுகள் செய்யப்படுபகின்றன.
நுண்ணுயிரியல் ஆய்வுகூடம் , குருதியியல் ஆய்வுகூடம் , உயிர் இரசாயனவியல் ஆய்வுகூடங்கள் நிர்வாக அலகுகளாக பிரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறன.
குறைந்த கட்டணம் , விரைவான துல்லியமான ஆய்வுகள் போன்ற செயற்பாடுகளினால் குறுகிய காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை கண்ட மக்களின் நன்மதிப்பபை பெற்ற ஒரு ஆய்வகம்
இலங்கையின் முதல் முதலாக உயிரியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஒரு அடிப்படை கட்டமைப்பை கொண்ட ஒரு தனியார் ஆய்வுகூடம் எமதே
மிக விரைவான மூலக்கூற்றியல் தொழில்நுட்பம் மூலம் உயிரியல் ஆய்வுகளுக்குரிய விசேட ஒழுங்குகள் தயார்படுத்தப்படுகின்றன.
எந்த ஒரு ஆய்வுகூடத்திலும் இல்லாத விசேட கட்டணங்கள் எமது ஆய்வுகூடத்தில்
இக்கட்டணங்களில் வடிவமைப்பு இலங்கையின் பணவீக்கம் இபயனாளிகளின் பொருளாதார நிலை , இறக்குமதி தீர்வைகள் என்பவற்றை கருத்திற் கொண்டு பொருளியல் நிபுணர்களின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டது.
இக் கட்டணத்தில் வடிவமைப்பு குறைந்த வாழ்க்கை தரத்தினை கொண்ட பயனாளிகளும் பயனடையும் வகையிலே வடிவமைக்கப்பட்டது. இங்கு சுறண்டல் நோக்கம் எதுவுமில்லை.
மானிப்பாய் , நவாலி தவிர்ந்த ஏனைய பிரதேச மக்கள் எம்மிடம் ஆய்வுளை மேற்கொள்ளும் சிகிச்சை நிலையங்களை தொடர்பு கொண்டு இதே கட்டணத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.
ஆய்வுகூட சேவை வைத்திய மருந்தகம் போன்ற பல சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

How to Download / Install

Download and install LUXMY MEDILAB version 1.0 on your Android device!
Downloaded 1+ times, content rating: Everyone
Android package: com.wLUXMYMEDILAB_6463466, download LUXMY MEDILAB.apk

All Application Badges

Free
downl.
Android
4.0+
For everyone
Android app

What are users saying about LUXMY MEDILAB

Y70%
by Y####:

Congratulations