Thiruvasagam

Thiruvasagam Free App

Rated 4.64/5 (468) —  Free Android application by Baskar PC

Advertisements

About Thiruvasagam

There is a famous saying
"திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" (He whose heart is not melted by Tiruvasagam must have a heart of stone")

Thiruvasagam is composed by Manikkavasagar in 9th Century. It contains 51 compositions and constitutes, the eigth volume of Tamil Saivaite Panniru Thirumurai.

Most of the portions of thiruvasagam is sung in Thillai Nataraja Temple in Chidambaram. It is considered as one of the profound works
of Tamil Literature. It discusses every phase of spirtual path from doubt and anguish to perfect faith in shiva.

This application is dedicated to Tamil.
Your suggestions/comments are welcome.
Tamil books.

How to Download / Install

Download and install Thiruvasagam version 1.1 on your Android device!
Downloaded 50,000+ times, content rating: Everyone
Android package: com.vasithwam.tamil.thirumurai.thiruvasagam2, download Thiruvasagam.apk

All Application Badges

Free
downl.
Android
2.1+
For everyone
Android app

App History & Updates

More downloads  Thiruvasagam reached 50 000 - 100 000 downloads
More downloads  Thiruvasagam reached 10 000 - 50 000 downloads

What are users saying about Thiruvasagam

Y70%
by Y####:

தமிழின் இனிமையும் , பரம்பொருளின் பெருமையும், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய அற்புதப் டடைப்பு. தங்களின் இந்த அரிய செயல் இறையருளால் ஆசீர்வதிக்கப்பட்ட டும். தென்னாடுடைய சிவனே போற்றி.

J70%
by J####:

இதனை வடிவமைத்த தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.சிவனருளால் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று வாழ்க. தங்களின் இத்தகைய பணி மேலும் சிறப்படைய வாழ்த்துக்ககள்.

M70%
by M####:

"இப்படிபட்ட தமிழ் உள்ளங்கள் உள்ள வரை தமிழுக்கு அழிவு இல்லை". வாழ்க உமது தமிழ் தொண்டு. அற்புதமான செயலி.

P70%
by P####:

மிகச்சிறந்த அப்ளிகேஷன்.... ஆதி கால தமிழர்களின் இறைபத்தியிலுள்ள அறிவியலை கண்டு வியக்கிறேன்,.. அதை எளிய தமிழில் விளக்கும் வகையில் உங்களது அப்ளிகேஷன் உள்ளது... உங்களது இந்த இறைபணிக்கு நன்றிகள் கோடி

T70%
by T####:

I tried several apps but it's only the best way to get it.....

Y70%
by Y####:

Love the easy interface and no ads in the app. This is a labour of love of the lord. May Shiva bless the developers.

H70%
by H####:

It would be more helpful. If we are able to share atleast the link of a particular song when we read

Y70%
by Y####:

If possible include audio. It will help more to improve our Bakthi.

W70%
by W####:

என்னபா சரியான லூசுத்தனம எலுதிருகானுனக ஒன்க டைம் தான் வெஷ்ட்

K70%
by K####:

It's nice .but how I go to last read Page.every time it's go to front page of the app

Y70%
by Y####:

Thiruvasagathirku urugar oru vasagathirkum urugar Thiruchitrambalam

Y70%
by Y####:

Endha manamarndha nadri nanbarey

Y70%
by Y####:

மட்டற்ற மகிழ்ச்சி ஓம் நமசிவாய

Y70%
by Y####:

But one small request is that song and meaning available in audio.

Q70%
by Q####:

Aathium neeyea anthamum neeyea

Y70%
by Y####:

அருமை.. மிக நேர்த்தியாகவும் தெளிவாகவும் உள்ளது.. முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்..

T70%
by T####:

Nanri for this app ,super very super

R70%
by R####:

We was wondering What a Strong effort and inspiration made BASKAR PC to create such unbelievable THIRUVASAGAM. விளக்க உரை அற்புதம் - கடந்த பல வருடங்களாக இறைவன் மேல் இருந்த குழப்பங்கள் அகன்றன .... பள்ளி பருவத்தில் படித்தது...பரிட்சைக்காக ......ஆனால் வாழ்கை புரிய இந்த ஆப்ப்ஸ் கட்டாயம் ஒவ்வொரு நபரிடமும் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இப்படி அற்புதமான விளக்க உரை மற்றும் வடிவமைப்பு பணிகள் சாதாரண காரியம் அல்ல. அமைப்பு பகுதிகள் (font size) வேலை செய்யவில்லை .... இருப்பினும் அற்புத படைப்பில் அது பாரமாக தெரியவில்லை ... கடவுள் இருக்கின்றார் என்பதற்கு தகுந்த விஞ்ஞான ரீதியான ஆதாரத்தினை சுமார் 45 வருடமாக தேடி களைப்பு கொண்டு சலனமான மன நிலையில் பக்தி செய்து வந்தோம். ஆனால் இன்று BASKAR PC மூலமாக விஞ்ஞான ரீதியான விளக்கங்களை மூன்றாம் நூற்றாண்டிலேயே திருவாசகம் கொடுத்த மாணிக்க வாசகர் அருளி இருக்கின்றார் என்பதை விளக்க உரை மூலம் அறியும்போது இந்த அப்ப்ஸ் உருவாக்கியவரின் பாதங்களை கரம் தொழுக மனம் நினைக்கின்றது.... அதே நேரம் இந்த திருவாசக ஆப்ப்ஸ் அளவிற்கு baskar pc திரு மந்திரத்தில் கவனம் (விளக்க உரை ) கொடுத்து செய்து இருந்தால் அதனால் பலன் பெரும் என்போன்ற பக்தர்கள் பல கோடி. திருவாசக ஆப்ப்ஸ் போன்று திருமந்திரத்தையும் வடிவமைக்க இறைவன் baskar pc க்கு அருள் செய்வார் என்று நம்புகின்றோம்

T70%
by T####:

Very good work. Really superb. I have all you apps. Really good. Keep up the good work.

L70%
by L####:

The app is well built with the thiruvasagam script and wonderful explanation. Anyone who can read tamil can understand it very well. The mild background doesn't hurt the eyes.

R70%
by R####:

Can't explain my feelings. Keep it up . expect more from you .

E70%
by E####:

This app stands out without annoying ads, lightweight and comprehensive explanations. Can't express my gratitude to the developer. Manamardha vaazhthukkal BASKAR. Ungal muyarchi thiruvinaiyakkum

E70%
by E####:

But i can see only first stanza in each section. When i click right arrow,it moved to nect section not to the second stanza of first section. Am i foing wrong? Anybody faced this problem? Mine is android asus 2.

R70%
by R####:

திருவாசகத்தை ஆன்ராய்டு app வடிவில் தந்ததற்கு நன்றிகள் ஆயிரம்....இது மிக நன்றாக உள்ளது....உங்களின் இந்த தெய்வீக சேவை பாராட்டுக்குறியது....

R70%
by R####:

Great job done by the developers. No words to appreciate. Kindly keep going.

I70%
by I####:

I am really impressed. மெய்தான் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகமாட்டார்

I70%
by I####:

Its very good app I like it so much...

O70%
by O####:

Thanks for making this available here. Om Nama Shivaya

Q70%
by Q####:

Chance illa BT yalarum use panikonga love it

R70%
by R####:

Vazhga thamizh thondu, Vazharga Saiva neri.

R70%
by R####:

Good work thanks to develop the app

R70%
by R####:

Thank u so much

I70%
by I####:

Sivam மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்

R70%
by R####:

Polla vinayen nin peruncheer pugazhumaaru ondraroyen !!! Thayir chirantha thaya vana thathuvane !!!

Y70%
by Y####:

Baskar, Thangaladhu siva thondu vaazhga valarga..

W70%
by W####:

தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

A70%
by A####:

Extra ordinary. Sincere appreciation to all your work.

R70%
by R####:

Thank you.. om namashivaya

R70%
by R####:

No words could be expressed in English Language !

R70%
by R####:

தாயும் நீயே சங்கரா, தந்தையும் நீயே சுந்தரா, எங்கும் எதிலும் நிறைந்தவா, எல்லாம் வல்ல ஈசுவரா. சிவாயநம. திருச்சிற்றம்பலம்.


Share The Word!


Rating Distribution

RATING
4.65
468 users

5

4

3

2

1