About திருக்குறள் Thirukkural
தமிழில் உள்ள நூல்களிலேயே மிகவும் தொன்மையான, சிறப்பு பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நூல்.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் ஆய்வுகளால் உருதிப்படுத்தமுடியாத சில யூகங்களின் அடிப்படையில் சில தகவல்கள் கிடைக்கிறது, ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது;
ஸஹீஹ் புகாரி ஹதீஸ் தமிழில் உள்ள நூல்களிலேயே மிகவும் தொன்மையான, சிறப்பு பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நூல்.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் ஆய்வுகளால் உருதிப்படுத்தமுடியாத சில யூகங்களின் அடிப்படையில் சில தகவல்கள் கிடைக்கிறது, ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது;
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்
Download and install
திருக்குறள் Thirukkural version 250 on your
Android device!
Downloaded N/A times, content rating: Everyone
Android package:
com.thirukkural2.zopoz.com, download திருக்குறள் Thirukkural.apk