Thaithingal - Tamil Tshirt

Thaithingal - Tamil Tshirt Free App

Rated 4.68/5 (50) —  Free Android application by SMARTHER

About Thaithingal - Tamil Tshirt

எங்கள் இனம் சார்ந்த ஒரு உணர்வை நாங்கள் செய்யும் தொழிலில் புகுத்திட வேண்டும் என்பது வெகுகாலமாய் நாங்கள் மனதில் கொண்ட லட்சியமாகும், அதுவே நாங்கள் கொண்ட இலக்காகவும் இருந்தது. அதுவே தற்போது “தைத்திங்கள்” என்ற அடையாளப்பெயரில் துவக்கப்பட்டுள்ளது.
தைத்திங்கள் ஆயத்த ஆடைப்பட்டறை, ஆயத்த ஆடைகளின் மூலமாக நமது கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகும்.
இது தமிழ்ச் சமூக பண்பாட்டு அடையாளங்களின் அணிவகுப்பாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
அதோடு இது மொழி மீதான காதலை தூண்டுவதாகவும் அமையும். மேலும் இது உலகத்தரம் வாய்ந்த, அழகிய கண்கவர் வடிவமைப்புக் கொண்ட தமிழ் மொழியிலான ஆயத்த ஆடைகளை உலகளாவிய நிலையில் சந்தை படுத்தலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பேராதரவை நல்குமாறு வேண்டுகிறோம்.

How to Download / Install

Download and install Thaithingal - Tamil Tshirt version 1.1.1 on your Android device!
Downloaded 500+ times, content rating: Not rated
Android package: com.thaithingal.xp, download Thaithingal - Tamil Tshirt.apk

All Application Badges

Free
downl.
Android
3.0+
n/a
Not
rated
Android app

App History & Updates

More downloads  Thaithingal - Tamil Tshirt reached 500 - 1 000 downloads
More downloads  Thaithingal - Tamil Tshirt reached 100 - 500 downloads

What are users saying about Thaithingal - Tamil Tshirt

Q70%
by Q####:

This app will have to get applause by all Tamil people throughout the world since , this is specifically designed to enrich our Tamil culture & our language... Tamilan endru sollada Thalai Nimirndhu Nillada .

T70%
by T####:

Application cannot work

Q70%
by Q####:

தமிழ் + Technology... Vera level

Q70%
by Q####:

பெருமிதம்

Q70%
by Q####:

வாழ்த்துகள்

V70%
by V####:

I support

Q70%
by Q####:

Conrats anna

X70%
by X####:

தமிழ் வாழ்க..! வளர்க ...! இதன் மூலமாக இவ்வுலகம் போற்றுக..!!!!

Q70%
by Q####:

Arumai

Z70%
by Z####:

Naaga sollura designla pannuvigala enaku kalam ayya una photo T-shirt venum

A70%
by A####:

இது எம் தமிழனின் தனித்துவம்...

Z70%
by Z####:

Nice

F70%
by F####:

பணி தொடரட்டும்

F70%
by F####:

தமிழன்னை என்னை அரவணைப்பது போன்ற உணர்வு.... வாழ்க தங்கள் அரும்பணி...

A70%
by A####:

நமது இனம் மொழி கலாச்சிரம் பண்பாடு வளங்களை மீட்டெடுக்கும் முயற்ச்சிக்கு ஆதரவுக் கொடுப்போம்

Z70%
by Z####:

தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

Z70%
by Z####:

அருமையான பருத்தி நூல் ஆடைகள். தமிழனின் தயாரிப்புப் ஆடைகளை வாங்கி தமிழோடு தமிழனையும் வாழ, ஆள வைப்போம்..

Z70%
by Z####:

தமிழ் வாழ்க

Z70%
by Z####:

Like. It

Q70%
by Q####:

எம் இனத்தின் அடையளம் எம் மொழியின் அடையளம்

Q70%
by Q####:

Good

Q70%
by Q####:

Tamilan da

K70%
by K####:

I love it... All the best guys...

K70%
by K####:

Nice

Z70%
by Z####:

தமிழ் ஆடைகளின் அணிவகுப்பு

I70%
by I####:

Anna super

Y70%
by Y####:

I love it... All the best guys...

K70%
by K####:

All the best

K70%
by K####:

Conrats anna

U70%
by U####:

வாழ்க தமிழ்

K70%
by K####:

Tamil wins


Share The Word!


Rating Distribution

RATING
4.75
50 users

5

4

3

2

1