அறிஞர் அண்ணாவின் தொகுப்பு

அறிஞர் அண்ணாவின் தொகுப்பு Free App

Rated 0.00/5 (0) —  Free Android application by TechShankar

Advertisements

About அறிஞர் அண்ணாவின் தொகுப்பு

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், நடுத்தர , மோளக்கார முதலியார் குடும்பமொன்றில் பிறந்தார்.[1] அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.

How to Download / Install

Download and install அறிஞர் அண்ணாவின் தொகுப்பு version 1.0 on your Android device!
Downloaded 10+ times, content rating: Everyone
Android package: com.techshankar.anna, download அறிஞர் அண்ணாவின் தொகுப்பு.apk

All Application Badges

Free
downl.
Android
4.0.3+
For everyone
Android app


Oh snap! No comments are available for அறிஞர் அண்ணாவின் தொகுப்பு at the moment. Be the first to leave one!