ThamiZha! -Tamil Visai for Android
Best tamil keyboard in play store. The text box above the keyboard is little inconvenient though. Removing it or keeping it optional would be a good improvement.
Kindly update new verson for this app. Something getting errors for some letters
இது ஒரு நல்ல APP. நன்றி. ஆனால் ” ஸ்ரீ ” எழுத்து இல்லாதது சற்று சிரமமாக உள்ளது. X-கீயை ஸ்ரீ-க்கு உபயோகப்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும். Thanks. அந்த பச்சை நிறப் பெட்டி கீ போர்டுக்குமேல் இருப்பது நெருடலாக உள்ளது. அதை நீக்கினால் நலமாக இருக்கும். Word Suggestions-ஐயும் நிறுவினால் மிக்க நன்று. Good APP.
ஆண்ட்ராய்டு போன் வாங்கியதிலிருந்து இருந்த வந்த மிகப் பெரிய குறை இன்றோடு முடிந்தது. இனி முதல் என் எண்ணங்களை என் இனிய தமிழில் எழுதலாம்... தோழர்களுக்கு என் வாழ்த்துக்கள். வளர்க உங்கள் தமிழ்ச் சேவை.
Android OS -இல் தமிழ் typing support கொண்டுவந்ததற்கு மிக்க நன்றி!! நான் இரண்டு பிழைகளை கவனித்தேன். 1 "டைப் செய்ததை Cut /Copy-Paste செய்ய முடியவில்லை". 2 'ஞ' இரண்டு முறை இருக்குகிறது. கீள்வரிசையில் உள்ள மற்றொரு 'ஞ' டைப் செய்யும்போது 'ங'-வாக சரியாக வருகிறது. ஆனால் Keyboard screen -ல் தவறாக இருக்கிறது. சரி செய்யவும். நன்றி !!
இந்த தமிழ் விசை எழுத்துக்களில் 'ஞ' இரண்டு முறை இருக்குகிறது. கீள்வரிசையில் உள்ள மற்றொரு 'ஞ' டைப் செய்யும்போது 'ங'-வாக சரியாக வருகிறது. Keyboard screenல் தவறாக இருக்கிறது. சரி செய்யவும். நன்றி
This is a wonderful application. If I am able to read all tamil characters thst will be wonderful. I am sure we not not very far away from that.Thanks
பல நாள் எதிர்பார்ப்புக்குப்பின், அனைவருக்கும், தேவைப்ட்டும் வகையில் எலிதாக அமைந்துள்ள இந்த விசைப் பலகை மிகவும் அருமை. அமைத்தவர்கலுக்கு பாராட்டுகள்!
Amdroid tabல் எப்படி நிறுவ வேண்டும்? long press செய்தும் நிறுவமுடியவில்லை. கடைசி வரிசையில உள்ள ஞ வை ங வாக மாற்றி updte செய்யவும். தொண்டு வளர வாழ்த்துகள்
கிடைக்கும் செயலிகளில் இது ஒரு நல்ல செயலிதான். ஆனால் “ஞ” மட்டும் இதில் இல்லை. ஞ-வை உபயோகிக்க வேண்டுமானால், ஆங்கில கீபோர்டுக்கு மாற்றி, அந்த சொல்லை மட்டும் ஆங்கிலத்தில் தட்டச்ச வேண்டியுள்ளது.
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நண்பர்கள் பலர் உபயோகிக்கவும் துவங்கி விட்டார்கள். தமிழைக் கொண்டுள்ள பழைய உபகரணங்களுக்கும் குறுஞ்செய்தி செல்கின்றது. கீழ் வரிசை "ஞ" மட்டும் "ங" ஆக மாற்றவும். படைப்பாளிகளுக்கு மிக்க நன்றி.
ஒரு நல்ல தட்டச்சு கொடுத்ததிற்கு மிக நன்றி. ஒரு பிழை, தட்டச்சில் ஞ எழுத்து இருமுறை வந்துள்ளது.
ஆனால் எப்படி "ந்" எழுதுவது என்று தெரியவில்லை. எனக்கு "ன்" அல்லது "ண்" தான் வருகிறது. I am using Phonetic - English keys. உதவி செய்யுங்கள்... கண்டு பிடித்து விட்டேன். W அழுத்தினால் ந் வருகிறது. Is there any help file/blog available on how to get certain letters? How to disable preview?
நான் முதலில் கைபேசியை பயன்படுத்த ஆரம்பித்தபோது உங்களது படைப்பைதான் உபயோகிக்கபடுத்தினேன்.சில நாட்களுக்கு முன்பு எழுத்தாணி ,தமிழ் விசைபலகை என்கின்ற படைப்புகளை பயன்படுத்தி பார்த்தேன்.ஆனால் மற்றதையெல்லாம் விட தமிழ் விசை போல் மிகவும் பயன்படுத்த எளிதாக உள்ளது. என்னுடைய கருத்து எழுத்துகளை அழுத்துமபோது அதனுடன் சம்பந்தபட்ட வார்த்தைகள் தோன்றுமாறு அமைக்கலாம். இது நேரத்தை மிச்சபடுத்தும்.விரைவாக நமது கருத்துகளை பதிவு செய்யலாம்.
நன்றாக வேலை செய்கிறது ஆனால் தட்டச்சு திரையில் ங வரவேண்டிய இடத்தில் ஞ இரு இடங்களில் காணப்படுகிறது! மற்றும் வடமொழி எழுத்தான SRI யையும் தட்டச்சு திரையில் சேர்த்தால் மிக நன்று!!!
தனியாக ஒரு பெட்டி வராமல் நேராக தட்டச்சு செய்யும் வசதி இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்....
Google Play is a very very useful store. This is really very well. I am very interested for this site Tan'Q'
Its good apps thanq realy super
Very very usefully to all and easy to handle
please change new u1 design old getting bored
SUPER ! I am very love it..& EANJOY IT,THANK you
Generally all keypad apps "can" record whatever you type. But you have to check whether it asks permission for internet connection. As this app doesn't ask you any permission, you can use this without any privacy concerns.
but has some problem with keys, also if i use tamil visai its getting vibrated when i press text box
Very simple and safe to use.Text box may be removed.
I love faami fahamitha zubair fa acut
Thank U Nanbaa..!
Kindly fix it. Not able to use after fb app update. All settings checked
I am using Redmi 1s (android jellybean). Its working very good at anywhere except Facebook. I can't write tamil in Facebook using this app. I am loving this app so much. But when I write tamil in Facebook its not working friends. (முகநூலில் தமிழ் எழுதும்போது மட்டும் ஒற்றெழுத்தும் உயிரெழுத்தும் இணையமாட்டேன்கிறது நண்பரே. ஏனைய இடங்களில் மிகவும் சிறப்பாகவே வேலை செய்கிறது. ஆங்கிலத்திலும் மாற்றிக்கொள்ளமுடிவதால் நான் default எழுத்துருவாக இந்த app தான் பயன்படுத்துகிறேன்)
- 1* for the mistypes/errors in prediction which are few & takes a little getting used to.
Need some improvment for switching between english to Tamil and viceversa
Very good and easy accesible app.
Google Play is a very very useful store. This is really very well. I am very interested for this site Tan'Q'
Best tamil keyboard in play store. The text box above the keyboard is little inconvenient though. Removing it or keeping it optional would be a good improvement.
இது ஒரு நல்ல APP. நன்றி. ஆனால் ” ஸ்ரீ ” எழுத்து இல்லாதது சற்று சிரமமாக உள்ளது. X-கீயை ஸ்ரீ-க்கு உபயோகப்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும். Thanks. அந்த பச்சை நிறப் பெட்டி கீ போர்டுக்குமேல் இருப்பது நெருடலாக உள்ளது. அதை நீக்கினால் நலமாக இருக்கும். Word Suggestions-ஐயும் நிறுவினால் மிக்க நன்று. Good APP.
SUPER ! I am very love it..& EANJOY IT,THANK you
Good APP. Good Work. A Suggestion. There are two letters in the keypad are unused, i.e. - F & X - both appears as they are in Shift and Non Shift Mode. 2. ஸ்ரீ is not appearing as it has to appear for Srinivasan, SriNidhi, Etc. 3. The author can make use of those F or X keys - preferably X. 4. Why that Green box appearing above the keyboard ? Request the author to remove the same. Nice APP & Keep it up. Thanks
It works properly on my device. Congrats to the development team.
இந்த Software developing groups சகோதரர்களுக்கு. எனது நன்றி நன்றி
I can type in tamil but cant read it after i post it.
by D####: