Tamil Lexicon for Android
தமிழ் என் உயிர்
What is meant by apdi irkrey??
தூய தமிழ் அறிய
மிக நன்றுள்ள பயன்பாடு
பலமாதங்கள் தேடியும் கிடைக்காத தமிழ் செயலி இன்றுதான் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சி. ஓரிரு சொற்களை பயன்படுத்திப் பார்த்தேன், நன்றாகவே உள்ளது. உங்களது தொண்டு மேலும், மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி. வணக்கம்
Pala varthkalku artham ella
மிகவும் அற்புதம்
Implement real lexicon
Best tamil lexicon app
நல்முயற்சி...மேலும் சொற்களை சேருங்கள்..
ஒரு அறிவியல் பதத்திற்கான பொருளும் தமிழ்ச்சொற்களும் தேவைப்பட்டபோது. எங்கே கிடைக்கப்போகிறது என்ற எண்ணத்தோடு கூகுளில் தேடினேன். அகர முதலியுடன் தொடர்பு கிடைத்தது, நான் தேடியதும் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. இதை உருவாக்கியவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
by N####:
தமிழுக்கான வளர்ச்சிப்பணி சிறக்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி