Thaneer Desam தண்ணீர் தேசம் for Android
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன.
இக் கதையின் கதாநாயகன் கலைவண்ணன், நாயகி தமிழ்ரோஜா. கலைவண்ணன் ஒரு புரட்சிகரமான பத்திரிகை நிருபராகவும், தமிழ்ரோஜா ஒரு பணக்கார குடும்பத்து பெண்ணாகவும், இவர்களின் காதலையும், ஊடலையும் சொல்லும்போது கடல், தண்ணீர் பற்றிய அறிவியல் விவரங்களும் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. மீனவர்கள் வாழ்வியல் பற்றியும் பல விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.
Source from : Project madurai.
I can't read in tamil in my android mobile...
Thanks to tnpsc app
Excellent & more informative
அருமை...... அலை மோதும் காதல் காவியம்....♥♥
That novel will explain whats is love nd change our activities for the places
முழுமையாக அனுபவிக்க முடியாவிட்டாலும் அருமை. 24ல் 22 பாகம் மட்டுமே உள்ளது.
அறிவியலும், காதலும், தமிழும் நிறைந்த உணர்ச்சிக் காவியம்..
I can't read in tamil in my android mobile...
நல்ல கதை...அற்புதமான கதை.அபாரமான கதை
அருமை
Kavithai nadai kaviyam arpudham
Super
Unexpected surprise thxs try to add kallikaddu ethigasam also
Extraordinary poetic with informative
அருமை...... அலை மோதும் காதல் காவியம்....♥♥
Excellent & more informative
நன்றி
Mikka mahilzi
செம
அறிவியலும், காதலும், தமிழும் நிறைந்த உணர்ச்சிக் காவியம்..
Only 22 pages available don't waste
I love this app
Sirantha thamil padaippu
Thanks
Good story
அழகு
Supet
அருமை
Sirappana Kavithai. good work. But Its released as 24-part and here it has 22-part, then if add remaining parts.. then the feel will full fill. Other than neglecting some spelling mistake.
Vairamuthu is great
Fine
METTUR DAM
Nanri
But where is d climax?
Great
by Q####:
Super