Ponniyin Selvan by Kalki for Android
Ponniyin selvan..indraiya kaala makkaluku choladesam sella oru vali
Like it..
நன்றி
Nice
நன்றி ,ஆனால் அத்தியாயம் 16=அருள் மொழிவர்மர் .அதில் எந்தப் பதிவும் இல்லை .சற்று கவனிக்கவும்
I love this story
பேக்கிரவுன்டு அற்ப்புதம் எழுத்துகள் கருப்பு நிறத்தில் இருந்தால் நல்லது
Execellent historical novel, I evr read.
Ponniyin selvan
EVeryone read the story.... I love Tamil......
படித்த உடனே தஞ்சாவூர் கும்பகோணம் செல்ல மனம் துடிக்கிறது
I like this. This my first historical book to read
Kalki"s wonderful truser!
Verry intersited novel
lovely
Eager to read.. Awaiting...!!!!
Excellent
Ilikeverymuch
Background should be change other colors
Great
Great story
Nandri
நன்றி
பேக்கிரவுன்டு அற்ப்புதம் எழுத்துகள் கருப்பு நிறத்தில் இருந்தால் நல்லது
Superb app.
ஆனால் நடுவில் சில பக்கங்கள் காணவில்லை சரி செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் நன்றி க.சிவப்பிரகாசம்
ulagam ullavarai Tamil irukkum
Great
அற்புதம்
Ivlo nala intha book ah padikama miss panitene
பேக்கிரவுன்டு அற்ப்புதம் எழுத்துகள் கருப்பு நிறத்தில் இருந்தால் நல்லது
All youngster should read this book
மேலும் தேடல் இராஜராஜன் பற்றி
Very nice.....
Super super super
Every tamilan should be read this
கல்கி அவர்களின் அற்புத படைப்புகளில் ஒன்று. என் மனதைக் கவர்ந்த நாவல்களில் இதுவும் அடங்கும். தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர நாவல்.
Superb app.
பேக்கிரவுன்டு அற்புதம் எழுத்துகள் கருப்பு நறத்தில் இருந்தால் நல்லது
by M####:
"பொன்னியின் செல்வன்" - நான் படித்த முதல் நாவல். அமரர் கல்கி அவர்களை பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை. சோழ சாம்ராஜ்யம் சென்று திரும்பி வந்திருக்கிறேன். கல்கி அவர்கள் வார்த்தைகளால் சொன்ன பிரம்மாண்டங்களை விட்டு இன்னும் என்னால் மீண்டு வர இயலவில்லை. முழு நாவலையும் இந்த ஆன்ட்ராய்டு செயலி மூலமே படித்து முடித்தேன். நாவலை android application - னாக உருவக்கப்பட்டதற்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். - விஷ்ணு