100 best tamil short stories

100 best tamil short stories Free App

Rated 4.20/5 (339) —  Free Android application by soorianarayanan

Advertisements

About 100 best tamil short stories

எஸ்ரா பரிந்துரைத்த 100 சிறுகதைகள், தொகுப்பு சென்ஷி.

நன்றிகள்: சென்ஷி மற்றும் அழியாச் சுடர்கள்.

ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும், கதைக்கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்பத்திலும், கதையின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இலக்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன என்பது எனது எண்ணம் இந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ள என்பதற்கான சான்றுகள், இவற்றை நான் திரும்ப திரும்ப படித்திருக்கிறேன், இக்கதைகளிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன், புதிதாக சிறுகதை எழுத விரும்புகிறவர்கள், இளம் எழுத்தாளர்கள், தீவிர இலக்கிய வாசகர்கள், முக்கிய எழுத்தாளர்கள் என அனைவரும் கொண்டாடும் விதமான சிறுகதைகளை உள்ளடக்கி உருவாக்கபட்டுள்ளதே இதன் தனிச்சிறப்பு -எஸ்.ராமகிருஷ்ணன்

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

How to Download / Install

Download and install 100 best tamil short stories version 1.7 on your Android device!
Downloaded 50,000+ times, content rating: Everyone
Android package: com.sooria.bestshortstories, download 100 best tamil short stories.apk

All Application Badges

Free
downl.
Android
2.2+
Bug
buster
For everyone
Android app

App History & Updates

What's Changed
force close issue is fixed
More downloads  100 best tamil short stories reached 50 000 - 100 000 downloads
Version update 100 best tamil short stories was updated to version 1.7
More downloads  100 best tamil short stories reached 10 000 - 50 000 downloads
Version update 100 best tamil short stories was updated to version 1.6

What are users saying about 100 best tamil short stories

L70%
by L####:

Excellent app,,nice collection

S70%
by S####:

Super

C70%
by C####:

The stories are all good. But, loads of ads in between. Really irritating. Except for that, good app for story readers.

D70%
by D####:

It's very useful for those who are seeking for best tamil short stories..

M70%
by M####:

Nice one. Tamil Vazhka

Q70%
by Q####:

தேவையானது வாழ்த்துக்கள் பின்னனி நிறம் வாசிப்பதற்கு ஏதுவாகில்லை. அச்சுப் பிழைகள் உள்ளன

Q70%
by Q####:

அருமை. ருத்துரவீணை பற்றிய வரலாறு வெளியிடுங்கள் அதன் வரலாறை படிக்க ஆவலாக உள்ளேன். சிறு சிறு கதைகளாக படித்துள்ளேன் . தாங்கள் வெளியிட்டால் உதவியாக இருக்கும் . நன்றி.

G70%
by G####:

சென்ஷியின் இந்த பணியை மனதார பாராட்டுகிறேன்.

Q70%
by Q####:

இன்னும் எதிர்பார்க்கிறேன்

Q70%
by Q####:

Please update night mode reading..:-)

Q70%
by Q####:

அரிய கதைகள்...... சிறப்பு...... சிறப்பு.....

Q70%
by Q####:

ரசித்து படிக்க சிறப்பு

P70%
by P####:

Super

Q70%
by Q####:

நன்று

X70%
by X####:

Too many intrusive ads insulting such great writers.

A70%
by A####:

Not yet I read, Even though I love it

Y70%
by Y####:

எழுத்துப் பிழை எழுத்தரு பிழை உள்ளது. முடிந்தால் சரி செய்யுங்கள்.ஆனாலும் இந்தப் பணி உயர்ந்ததே...

Y70%
by Y####:

வாழ்த்துக்கள்.

Y70%
by Y####:

Nice one. Tamil Vazhka

A70%
by A####:

Good morals

Y70%
by Y####:

Nice

X70%
by X####:

Good work

Y70%
by Y####:

Nice

V70%
by V####:

Can u make ki. Raja narayanan's GRAMIYA SIRUKATHAIGAL into an app??????? Please. Please please please please. So. Ramakrishnan the best writer and speaker as I know. Very inspiring. He influence modern generation towards books

Y70%
by Y####:

This app contain great 100 stories . That's impressive

T70%
by T####:

Good

Y70%
by Y####:

Simply superb

J70%
by J####:

வழ்க தமிழ்.

Y70%
by Y####:

Very usefull

W70%
by W####:

காத்தாடி பூபதி download பன்னிக்குடா

Z70%
by Z####:

சென்ஷியின் இப்பணி மெச்சத்தக்கது

W70%
by W####:

Good collection

T70%
by T####:

Should have improve more:(

V70%
by V####:

இதுபோல நல்ல கதைகள் ஏழுதப்படவேண்டும் அருமை

T70%
by T####:

Very nice

U70%
by U####:

Good

T70%
by T####:

Supperb..

B70%
by B####:

ஆங்கிலம் தெரியவில்லை என்று நான் அவமானபடவில்லை. ஏன் என்றால் எல்லாவற்றையும் தன்னுள்ளடக்கிய தமிழ் எனக்கு இன்று துனையாக இருக்கிறது.

H70%
by H####:

The stories are all good. But, loads of ads in between. Really irritating. Except for that, good app for story readers.

U70%
by U####:

Arumai...


Share The Word!


Rating Distribution

RATING
4.25
339 users

5

4

3

2

1