நாம் தமிழர் செயல்பாட்டு வரைவு for Android
நாம் தமிழர் வெற்றி... இலக்கு ஒன்று தான்... இனத்தின் விடுதலை.... புனித கனவில் நாம் தமிழர் கட்சி பயணம்... எங்கள் செயற்பாட்டு வரைவை படித்தால் சிறுவன் கூட புரட்சி செய்ய துடிபாபான்....
மாற்றத்தை விரும்பி நிற்க்கும் ஒவ்வொருவரும் ஒரு இடத்தில் கூடினால் அடுத்த நொடியில் மாற்றம்
நன்றாக இருக்கிறது தரவிரக்கம் முடிந்து திரையில் செயலியின் முகப்பு பெயர் வராமல் ?????இவ்வாரு வருகிறது இதை சரி செய்யவும் மற்றபடி அருமை...
தமிழகத்தில் 50ஆண்டுகாள அரசியலில் எந்த கட்சியும் சாதிக்காதது இதுவே நமக்கு முதல் வெற்றி
உலக தரம் வாய்ந்த செயற்பாட்டு வரைவு அனைவரிடமும் சென்றடைய வேண்டும்
இது போன்ற திட்டங்கள்தான் தேவை.இவை செயல்படுத்தப்படுமாயின் அதுதான் உண்மையான முன்னேற்றப்பாதை.
நாமே மாற்று. நாம் தமிழரே மாற்று. வெற்றிக்கான அடுத்த முயற்சிக்கு எண்ணில்லா வாழ்த்துக்கள். ✊✊✊
நாம் தமிழர்
The manifesto is unbelievably amazing. If we succeed to implement , there will be a drastic development.
Navigation arrows - make the size small or move it to top because in some pages it's hiding the main text
First time in Tamil nadu election a manifest without free and lot more points for freedom. Self esteem is really high
Thanks for creator. By vivek, Malaysia
எளிதாக அனைத்து தமிழ் மக்களையும் சென்றடையும் செயலி.வாழ்க தமிழ்! வளர்க நாம் தமிழர் புகழ்!!
We rule ourselves and pride as united tamilar.
நம் தமிழர்கள் சிறப்பு இனி மேலும் சிறப்படையப்போகுது.
தமிழக அரசியலில் எவரும் செய்யாதது..... தமிழன் வென்றாக வேண்டும்
இந்த வரைவுஅறிக்கை இந்த மண்ணுக்கும் மக்களுக்குமானது.....வாழ்த்துக்கள்
தங்களுடைய வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.... தமிழ் வாழ்க...
மக்கள் நலன் சார்ந்த செயல்பாட்டு வரைவு. துவங்கட்டும் தமிழகத்தின் புதிய அத்தியாயம்
நம் தமிழ்நாட்டை உலகின் சிறந்த நாடாக படைப்பதற்க்கான அனைத்தும் உள்ளடக்கிய வரைவு...
மாற்றத்தை விரும்பி நிற்க்கும் ஒவ்வொருவரும் ஒரு இடத்தில் கூடினால் அடுத்த நொடியில் மாற்றம்
உருவாகியதற்கு நன்றி.. அனைவரும் பயனடைவார்கள்
"மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி"
மிக வளிமையான படைப்பு வாழ்த்துக்ள்
Jathiyai olipom samathuvam valarpom vivasayam valarpom nimmathiya valvom.. Thamilan valarga..
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்!தமிழ் வாழ்க!
வரைவும் அருமை இந்த APPஇன் வடவமைப்பும் அருமை.
Thanks for bringing it to Play Store
அனைவரையும் ஏற்க கூடிய செயல்பாட்டு வடிவு
அனைவருக்கும் புரியும் வகையில் அமைந்துள்ளது.
தொடரட்டும் இந்த முயற்சி
Thamilarkalin iruthi vaaipu..
நாம் தமிழர் வெற்றி...
வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் ( நாம் தமிழர் செயற்பாட்டு வரைவை, செயலியாக வடித்தமைக்கு பாராட்டுகள் )
நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும். திராவிடத்தை வீழ்த்தி தமிழ் வெல்லும். நாம் தமிழர்.
அரசியல் வரலாற்றில் இது ஒரு புதிய பரிணாமம். ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Gets into detail.
My brother Seeman will bring change for us. We should support him.
All thamizhan should make it happen
by Y####:
தயவு செய்து விரைவில் ஆட்சியில் அமருங்கள். மே 19 வரை தமிழகம் தாங்காது. அதுக்குள்ள தமிழ் நாட்டை யாருக்காவது விற்று விடப் போராங்க.