Kalaisol - Tamil Dictionary for Android
Good
மிக அருமை. ... சிறப்பான செயலி.
மிக அருமையான அவசியமான செயலி
பயன்படுத்துவதற்கு அருமையாகவும் எளிமையாகவும் உள்ளது.
Helps to learn new words
முழு திரையளவில் விளம்பரம் காட்டுவது கவலைக்குரியது.
உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்
It helps to learned new words in Tamil
Good
நெஞ்சார்ந்த நன்றிகள்....
மிக அருமை. ... சிறப்பான செயலி.
ஓம் தமிழ் என்றதற்கு நன்றி
வாழ்க தமிழ்
நன்றி
ஒவ்வொரு தமிழரின் கைப்பேசியிலும் அவசியம் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டிய மென்பொருள்!!
மிகவும் அவசியமானது..
மிக அருமை. ... சிறப்பான செயலி.
மிக அருமையான ஒரு செயலி... கண்டிப்பாக அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்... வாழ்த்து... உங்கள் சேவைத் தொடரட்டும்...
மிக அருமையான அவசியமான செயலி
மகிழ்ச்சி
by C####:
கலைச் சொல் என்பது சுருக்கமாகவும் சொல்ல எளிதாகவும் எந்த இடத்திற்கும் பயன்படுத்தும் வகையிலும் இருக்கவேண்டும். ஆனால் இவை அப்படி இல்லை.