About நிலவொளி
இந்த மென்கருவியில் எழுத்தாளர் நிலாவின் பத்து நூல்கள் அடங்கியுள்ளன. இவை தமிழ் வட்டாரக் கதைகள், காதல் நாவல்கள், சிறார் கதைகள் மற்றும் சிந்தனைக் கட்டுரைகள் எனக் கலவையான சுவையைக் கொண்டிருக்கின்றன. நிலாவின் சிறுகதைகளை வாசித்த எழுத்தாளர் வாஸந்தி, நிலாவிடம் கூர்மையான பார்வையும், மனிதநேயக் கனிவும் இருக்கிறதென்கிறார். நிலாவின் மொழி வன்மையும், சொற்களைக் கையாளும் ஆற்றலும் தமிழ் வாசகர் வாசித்தனுபவிக்கத் தவறவிடக் கூடாதவை. இதிலுள்ள ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு விதமென்பதால் வாசகரின் திருப்திக்கு தனித்தனி தீனிகளாக அமைந்திருக்கின்றன. இந்தத் தமிழ் நிலவு பூவுலகிற்கு ஒளியாய்..!