Theriyuma? தெரியுமா? for Android
மிகச்சிறந்த செயலி...! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Ungal sevaiku nantri tholare
மிகவும் பயனுள்ள பயன்பாடு.
Loved it... Awesome work. Thanking you
Superb ...i am very exciting to the app
It is very useful for us...
Use ful app
Very useful app
Super app great
தமிழ் என்பது மிகவும் கவனமாக கையாள வேண்டிய மொழி உங்களது அறிவியல் உண்மைகள் (Science Facts) பகுதியில் " சூப்பர் சோனிக் ஜெட் என்பது ஒளியை(light) விட வேகமாக செல்லும் " என பதிப்பில் உள்ளது ஆனால் அது ஒலியை(Sound) விட மட்டுமே வேகமாக செல்லும் எந்த ஒரு பொருளால் Lightயை விட வேகமாக செல்ல முடியாது.ஆனாலும் நல்ல முயற்சியில் Application பதிக்கப்பட்டுள்ளது.Hope Developer Consider this Change.Thank You.
ஐரோப்பிய நாடுகள் நம் நாட்டுக்கு மிளகை இறக்குமதி செய்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள். அரபுகள் மிளகை இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு வணிகரீதியில் விற்பனை செய்தனர் 1600 வாக்கில் ஐரோப்பியர்கள் கோலிக்கோட்டை சேர்ந்த அரபு வனிகர்களிடம் பொன், பொருள், உயிர், போன்றவைகளை கொள்ளை அடித்து சென்றனர் முதல் சுதந்திர போர் ஏற்பட இந்நிகல்வெ காரணம். ஐரோப்பியர்கள் எதையும் நமக்கு இறக்குமதி செய்ததில்லை.
மிகவும் பயனுள்ள செயலி,இன்னும் அதிகபடியான பொது அறிவு சிந்தனைகளை பதிவேற்றுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,நன்றி.
Developer again proved him self.
First Woman Pilot is Amelia Earhart ! But your answer is wrong . You are mentioned in யேல் பிங்கல் டீன் !. Please correct the answer
Great work and wonderful wow facts......
Super app.. interesting known something.. this app help to know something new..
Much more information.awesome
Please... upload more information
Simply superb
Very informative & useful to know all in one application
Just amazing informations...Please update with more informations..good
அ௫மை
Loved it... Awesome work. Thanking you
Best one app
Very very very useful to every one ...thanks......
Tamil hmmm great!
மிகவும் பயனுள்ளது.......
very Useful...
Useful information
Good app for all
very nice app..
அறுமை
சூப்பர்
wow
Super
Amazing app.
சூப்பர்
Nice it
Superb.
by L####:
சில விஷயங்களின் பெயர்கள் மற்றும் சில நாடுகள் மற்றும் சில மனிதர்களின் பெயர்களையும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.