Marxist Reader for Android
அருமை தோழர்களுக்கு வாழ்த்துக்கள் இது போல இன்னும் பல செயலிகளை பயன்பாட்டுக்கு கொண்
மார்சீய தத்துவத்தை எளிய வகையில் கற்க மிகவும் பயனுள்ள அப்ளிகேசன் வாழ்த்துகள் வடிவம் கொடுத்த நல் உள்ளங்களுக்கு #எங்கல்ஸ்
அன்பான வாசகர்களுக்கு, ஆலோசனைகளும் கருத்துக்களும் எதிர்நோக்கி ... :)
A good start. All the best team!
நன்று! முற்போக்கு சிந்தனை வெல்லட்டும்! சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
அருமையான செயலி...தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி தத்துவார்த்த தளத்தை வலிமை படுத்துவோம்...
Good creativity.......வாழ்த்துக்கள் நண்பா, கலீல்.
இணைய வாசிகளுக்கு இனியதோர் அறிவு நண்பன் கம்யூனிஸ்டுகளுக்கு காதல் செயலி
Kudos to the team for building this app
ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துக்கள்...
அருமையான செயலி படிக்க படிக்க மீண்டும் படிக்க
Semmma... சிறப்பான வடிவமைப்பு... வாழ்த்துகள் தோழர்களுக்கு
மிக்க மகிழ்ச்சி இதை கண்டிப்பாக படிக்கவும்
Congrats!!! To media & writers crew...
User friendly.Hope soon for iphone users
வாசிக்க நல்ல தளம்
Way to next Generation.
Good work comrades
Really needed.
நல்ல. முயற்சி
Great work!
நன்றி தோழர்களே
மிக்க மகிழ்ச்சி
இனையத்திற்க்கு நன்றி
சிறப்பு மகிழ்ச்சி
Wow wow..
மார்க்சியம் வெல்லும்
வாழ்த்துக்கள்
Best wishes
Nice...
நன்று
மகிழ்ச்சி
நன்றி
அருமை
Useful app
அருமை
வாழ்த்துக்கள்
அருமை
I love it.
by Y####:
மிக்க மகிழ்ச்சி. இந்த நாளிற்காகவே காத்திருந்தேன் . வெளியில் செல்லும் போது புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு போய் படிப்பதைக் காட்டிலும் செயலியில் படிப்பது எளிதாகிறதல்லவா . இன்றைய சூழ்நிலையில் மார்க்கசியத்தை எடுத்துச் செல்ல அருமையான வழிகளில் இதுவும் ஒன்று. வாழ்க வளர்க...