Tamil Hajj Guide - நபிவழியில் நம் ஹஜ்

Tamil Hajj Guide - நபிவழியில் நம் ஹஜ் Free App

Rated 4.94/5 (86) —  Free Android application by Farook

Advertisements

About Tamil Hajj Guide - நபிவழியில் நம் ஹஜ்

அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாத்தின் அடிப்படை தூண்களில் ஒன்றான ஹஜ் எனும் மார்க்க கடமையை, பல இலட்சங்கள் செலவு செய்து நிறைவேற்றும் பல முஸ்லிம்கள், அதனை தூதர் காட்டிய வழியில் செய்யாமல், தங்களை அழைத்துச் செல்லும் வழிகாட்டி கூறும் வகையில் கண்மூடித்தனமாக செய்து, தங்களை ஹஜ்ஜை பாழாக்குகின்றனர்.

இந்த இடத்தில் இந்த துஆவை ஓத வேண்டும் என்று யாராவது கூறினால், ஹதீஸில் உள்ளதா எனப் பார்க்காமல், கண்மூடித்தனமாக செய்யும் பல மக்கள் உள்ளனர். இவ்வாறு செய்துவிட்டு இறைவனிடத்தில் எப்படி ஹஜ்ஜுக்குரிய முழுமையான கூலியை எதிர்பார்க்க முடியும்?

எனவே தான், ஹஜ் - உம்ரா வழிகாட்டி எனும் இந்த செயலியை வெளியிட்டுள்ளேன். புத்தகத்தை போன்று இல்லாமல், ஹஜ் உம்ராவின் ஒவ்வொரு செயலையும், இந்த செயலியைக் கொண்டே செய்யும் வகையில், Step-1, Step-2, Step-3 என அமைத்துள்ளேன்.

எனவே, இனி மனித வழிகாட்டி (Guide) யாரும் தேவையில்லை. ஹஜ்ஜின் அனைத்து செயல்களையும் என்னால் இயன்ற அளவிற்கு ஆதாரத்துடனும், வரிசைப்படியும் தொகுத்துள்ளேன். இதில் தவறுகள் இருந்தால், Tntj.Farook@gmail.com க்கு மெயில் அனுப்பவும்.

இதில் உள்ள ஆக்கங்கள் பெரும்பாலானவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிஞர்களுக்கு குறிப்பாக, பி. ஜெய்னுல் ஆபிதீன், ஷம்சுல் லுஹா, ஆகியோருக்கு உரியது. இதில் எனது உழைப்பு மிகக் குறைவு தான். ஆகவே, அவர்களுக்காகவும், எனக்காகவும் இறைவனிடத்தில் இம்மை, மறுமை வெற்றிக்காக துஆச் செய்யுங்கள்.

M.G.Farook. Singarathope. Trichy.
--------------------------------------------------------------------
குறிப்பு : Video அல்லது மற்ற ஏதேனும் வேலை செய்யாவிட்டால், Google Playstore Comment பகுதியில் கண்டிப்பாக தெரிவிக்கவும். அதனை சரி செய்வதற்கு இது அவசியம். ஸலாம்.

How to Download / Install

Download and install Tamil Hajj Guide - நபிவழியில் நம் ஹஜ் version 3.0 on your Android device!
Downloaded 1,000+ times, content rating: Everyone
Android package: com.marwatamilhajjapp, download Tamil Hajj Guide - நபிவழியில் நம் ஹஜ்.apk

All Application Badges

Free
downl.
Android
4.0+
Bug
buster
For everyone
Android app

App History & Updates

What's Changed
Notification service added. Improved performance.

What are users saying about Tamil Hajj Guide - நபிவழியில் நம் ஹஜ்

S70%
by S####:

இறைவன் அருள் புரிவானாக !

Y70%
by Y####:

நல்ல வழிகாட்டி புத்தகம்

W70%
by W####:

I like this

Y70%
by Y####:

Alhamdulillah

Y70%
by Y####:

Alhamdulilla useful application for hajis

J70%
by J####:

Useful app

Y70%
by Y####:

Good for Hajj

Y70%
by Y####:

அல்ஹம்துலில்லாஹ் நபிவழியில் ஹஜ் ஜை நிறைவேற்ற பயனுள்ள செயலி

Y70%
by Y####:

அல்ஹம்துலில்லாஹ் , ஹஜ் செல்பவர்கள் அவசியம் இந்த ஆப் பயன்படுத்தி, அல்லாஹ்வின் அன்பை பெறட்டும்.

S70%
by S####:

இந்த ஆப்பை தயார் செய்தவர்கள் மீது அல்லாஹ் அருள்புரிவானக

Y70%
by Y####:

Alhamdulillah really satisfying the purpose , zajakallah khair

X70%
by X####:

Timely release and will be a great support for hajis inshaallah

R70%
by R####:

கசகசா தொடர்பான கருத்து யாருடையது...?

Y70%
by Y####:

It's an authentic proof's jazzakallah

Y70%
by Y####:

Video play ஆகவில்லை. Masha Allah ....

Y70%
by Y####:

மாஷா அல்லாஹ் அனைவருக்கும் பயனுள்ளது

Y70%
by Y####:

அல்ஹம்துலில்லாஹ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

Y70%
by Y####:

அல்ஹம்துலில்லாஹ் பயனுள்ள செயலி.

Y70%
by Y####:

அல்ஹம்துலில்லாஹ் சிறந்த செயலி

Y70%
by Y####:

Subhanallah Maasha Allah

Y70%
by Y####:

நல்ல வழிகாட்டி புத்தகம்

Y70%
by Y####:

It's very informative. Good One. Alhamdhulliah

Y70%
by Y####:

Easy to learn about HAJ in tamil language

Z70%
by Z####:

Masha Allah Very good app

Y70%
by Y####:

மாஷா அல்லாஹ்

Y70%
by Y####:

மாஷா அல்லாஹ்

Y70%
by Y####:

Good and Authentic guide for Hajj & Umrah

S70%
by S####:

Good timing and nice app

X70%
by X####:

Very Good app. Informative.

Y70%
by Y####:

Very helpful app

Y70%
by Y####:

Good time to publish

Y70%
by Y####:

Useful guide

Y70%
by Y####:

Very helpful

Y70%
by Y####:

Very Useful

Y70%
by Y####:

Done fine

M70%
by M####:

Very good

Y70%
by Y####:

Excellent service

I70%
by I####:

Superb

I70%
by I####:

Superb


Share The Word!


Rating Distribution

RATING
4.95
86 users

5

4

3

2

1