8th Thirumurai - Thiruvasagam

8th Thirumurai - Thiruvasagam Free App

Rated 4.67/5 (83) —  Free Android application by KowinKO Technologies

Advertisements

About 8th Thirumurai - Thiruvasagam

சைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள். இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கே நித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும் நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது.

தெய்வத் திருமுறைகளை ஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவிய முன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது. அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத் தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாக உயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்கு இல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும் பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள் நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூல நூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும்.

வலைத்தளத்தில் கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்க வகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.org ஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.

நமது இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாக அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை செய்யும். Twelve are in nulkalakat Thirumurai camayattirkup vegetarian Brahmin. They are divine. Many miracles. Lord continually Tamil hearing involving lust. Reciters with these principles will always depend on the result.

According to the manuscripts taken Thirumurai god, thank you for coming generations helped munnorkalukkuc vegetarian world is obliged to pay. Once the printing industry began accerrat them in book form. Accukkuliyum kakitavilaiyum recent period of sharp increase in the price of the books is not enough common man. Meanwhile, many of the Web sites have to read through the scriptures. Every time you enter and leave according to the nature of errors when writing. Edit the source texts which are expressed but they will have a permanent position.

With the aim of carrying out an error Thirumurai as possible on the website to publish them to read the book do kaippeciyilum computer. Our guide was a pioneer, and websites, projectmadurai.org and the shaivam.org. Our thanks to Anna.

In this endeavor, please point out our errors and to being. It will lead to an immediate lock appilaikal kalaiyapperru unmistakable original.

How to Download / Install

Download and install 8th Thirumurai - Thiruvasagam version Varies with device on your Android device!
Downloaded 5,000+ times, content rating: Everyone
Android package: com.kowinko.thiruvasagam, download 8th Thirumurai - Thiruvasagam.apk

All Application Badges

Free
downl.
Bug
buster
For everyone
Android app

App History & Updates

What's Changed
Improved User Interface
Bookmark and font size adjustment
Nightmode
More downloads  8th Thirumurai - Thiruvasagam reached 5 000 - 10 000 downloads

What are users saying about 8th Thirumurai - Thiruvasagam

V70%
by V####:

Unable to copy in this new updated version. Please enable for copying.

N70%
by N####:

நல்ல முயற்சி.. அடுத்தடுத்த பதிகங்களுக்கு செல்லும்போது வாழாப்பத்துக்கு மேல் செல்லமுடியவில்லை..சரி செய்யவும்.. இயன்றால் மற்ற திருமுறைகளுக்கும் இவ்வசதியை அளிக்கவும்

A70%
by A####:

Unable to copy content pls enable...it

Z70%
by Z####:

Some error page not opening

B70%
by B####:

Absolute precious material... Helps one to get elevated Spiritually... திருவளர் பெருந்துறை சிவோன்மத்தன் திருவடிகள் போற்றி போற்றி

U70%
by U####:

Wow last update. நன்றிகள் பல.. தென்னாடுடைய சிவனே போற்றி

Z70%
by Z####:

Great work. If search is enabled based on pasuram, place and nayanmars, it would be better.

Z70%
by Z####:

வாழாப்பத்து பதிகதிற்கு மேல் செல்லமுடியவில்லை

Z70%
by Z####:

correct spelling mistakes .ex 3. thiru andap paguthi கடக்களிறு. instead you put கடைக்களிறு!

Z70%
by Z####:

பயனுள்ள தொகுப்புகள்.

A70%
by A####:

Excellent presenation, Thank you

D70%
by D####:

Nice to learn

N70%
by N####:

Superb creation

Z70%
by Z####:

Sarvam Shiva Mayam

J70%
by J####:

Renders excellently in my mobile. Had tried various ways but could not zero in on anything perfect till I stumbled upon yours. Billion thanks.

T70%
by T####:

Thanks for posting this Holy Book here... Million Thanks

T70%
by T####:

மிகவும் அருமை ரொம்பநன்றிஆனால்உரைஇல்லையேஉரையுடன்வரசெய்யவும்

T70%
by T####:

செயலி நன்றிகள் பல..

V70%
by V####:

Om namchivaya

I70%
by I####:

Om namasivaya

H70%
by H####:

Vary very good

T70%
by T####:

திருவாசகம்

T70%
by T####:

சிவ சிவ

T70%
by T####:

Fine

V70%
by V####:

Im using note 3.... best thiruvasagam app ever seen... my best wishes... thank you

R70%
by R####:

Great !! Thanks Kowinko for making Thiruvasagam portable with all devices as like as god Omnipresent.

T70%
by T####:

Elegant and smooth

T70%
by T####:

Its very easy to understand nice themes

H70%
by H####:

Looks & feel are good

T70%
by T####:

Very good app

T70%
by T####:

Nalla pathivu

T70%
by T####:

Superb creation

T70%
by T####:

Thennadudaya sivaney pootri, ennatavarkum eraiva pootri pottri.

T70%
by T####:

அருமையான படைப்பு. வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்

T70%
by T####:

Om nama shivaya namaha

C70%
by C####:

வாழ்த்துகள் அய்யா.. அருமையான செயலி..

T70%
by T####:

Congratulations! & Thanks a lot!

T70%
by T####:

Nantru..

P70%
by P####:

Super

E70%
by E####:

Siva


Share The Word!


Rating Distribution

RATING
4.75
83 users

5

4

3

2

1