1st Thirumurai - Thevaram

1st Thirumurai - Thevaram Free App

Rated 4.70/5 (86) —  Free Android application by KowinKO Technologies

Advertisements

About 1st Thirumurai - Thevaram

சைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள். இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கே நித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும் நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது.

தெய்வத் திருமுறைகளை ஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவிய முன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது. அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத் தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாக உயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்கு இல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும் பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள் நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூல நூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும்.

வலைத்தளத்தில் கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்க வகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.org ஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.

நமது இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாக அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை செய்யும். Twelve are in nulkalakat Thirumurai camayattirkup vegetarian Brahmin. They are divine. Many miracles. Lord alway Tamil hearing involving lust. The reciters will depend on the result of the continual rule.

According to the deity took Thirumurai manuscripts, helped munnorkalukkuc for generations to come, it was obliged to pay, thanks to the vegetarian world. Once the printing industry began accerrat them in book form. Kakitavilaiyum period accukkuliyum recent sharp increase in the price of the books is not enough common man. Meanwhile, many of the Web sites have to read through the scriptures. Every time you enter and leave according to the nature of errors when writing. Edit the source texts which are expressed but they will have a permanent position.

Thirumurai carrying out possible error in the website intended to publish them to read the book do kaippeciyilum computer. Our guide was the pioneer websites, projectmadurai.org and the shaivam.org. Our thanks to Anna.

In this endeavor, please point out our errors and to being. It will lead to an immediate lock appilaikal kalaiyapperru unmistakable original.

How to Download / Install

Download and install 1st Thirumurai - Thevaram version 1.0.0 on your Android device!
Downloaded 10,000+ times, content rating: Everyone
Android package: com.kowinko.firstthirumurai, download 1st Thirumurai - Thevaram.apk

All Application Badges

Free
downl.
Android
4.0+
For everyone
Android app

App History & Updates

More downloads  1st Thirumurai - Thevaram reached 10 000 - 50 000 downloads

What are users saying about 1st Thirumurai - Thevaram

R70%
by R####:

Great work ! Appreciate your holy service ! It would be more user friendly if all devarams 1 - 7 thirumurai are given in a single app instead of 7 apps

C70%
by C####:

செயலியின் அமைப்பு சிறப்பாக உள்ளது brightness ஐ lock செய்யும் வசதி இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் நல்ல பயனுள்ள முயற்சி நன்றி

C70%
by C####:

திருமுறையே சைவநெறிக் கருவூலம்

X70%
by X####:

Great work sivayanama

C70%
by C####:

Very. Good job great

C70%
by C####:

Excellent work to IT team

G70%
by G####:

Super

T70%
by T####:

பன்னிரு திருமுறைகளையும் Install செய்துள்ளேன், எல்லாவற்றுக்கும் 5 + * வழங்குகின்றாய்க்கு உன் அருளார் அமுதத்தை, வாரிக்கொண்டு விழுங்குகின்றேன்.....திருவாசகம்......

C70%
by C####:

மிகவும் நன்று ரொம்பநன்றி தயவுசெய்து உரையில் கிடைக்குமாறுசெய்யவும்

T70%
by T####:

தேடல் அமைப்பு மிகவும் தேவை

T70%
by T####:

தயவுசெய்து திருவிளையாடல் புராணம் தரவும் பாராட்டுகிறேன்

T70%
by T####:

Great work for generations and the divine Tamil language.

N70%
by N####:

"திருஞான சம்பந்தர் என்னுடன் இருக்கிறார்" என்ற உவகை ஏற்படுகிறது

V70%
by V####:

Super, this is what exactly I am waiting

T70%
by T####:

சிவனே சீவன்

X70%
by X####:

It's very used for our making spiritual

T70%
by T####:

Ananthtextiles

M70%
by M####:

Super

R70%
by R####:

நன்றி

T70%
by T####:

சிவ சிவ

T70%
by T####:

So useful

A70%
by A####:

Good

T70%
by T####:

Awesome.

T70%
by T####:

Great

T70%
by T####:

Nice

Q70%
by Q####:

Siva siva

T70%
by T####:

சிவாய நம

T70%
by T####:

Nantri

T70%
by T####:

நன்றி நன்றி நன்றி

F70%
by F####:

Devote


Share The Word!


Rating Distribution

RATING
4.75
86 users

5

4

3

2

1