Azhagi - Indic Typing Keyboard for Android
I am using Azhagi and Azhagi+ in my PC and was waiting for android and I got that too.. Its really fantastic to use it in android... நன்றி விஸ்வநாதன் ஐயா!!
அருமையான செயலி புகைப்படங்களின் மேல் வடிவான தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்தி எழுதுவது என்பது மிகவும் சிரமமான செயலாக இருக்கிறது அதை கலையும் வகையில் செயலியின் அடுத்த உருவாக்கம் இருந்தால் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். அல்லது இணையத்தில் கிடைக்கும் தமிழ் எழுத்துருக்களை அலைபேசியில் பயன்படுத்துவது எப்படியென்ற வழிகாட்டுதலை தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி
அழகியமென் பொருள்படைத்த விஸ்வ நாதன் - அதைநம், அமுதமொழி நன்கொடையாய் வழங்கி யுள்ளாா்! தமிழ்வலையில் தாய்மொழியில் எழுதும் பேற்றை - நமக்குத் தந்தவா்க்கு மனம்நிறைந்த வாழ்த்துத் தந்தோம்!!------ பேராசான்.
Good app. Gesture typing for English is available in Google keyboard. In our Azhagi, it is not there... If it is available in Azhagi, I would disable google keyboard. :)
thanks a lot,...... but i cant able to write thamil 'na' ( nandri ) when i type 'na' or 'nha' it show small 'na',.....
I am using it in computer for more than 18 years
am not able to stop vibration while typing. is there any option to stop vibration.
Already I have downloaded in Laptop it is easy to work and very useful.
Stock keyboardகளுக்கு ஒரு நல்ல மாற்று இந்த அழகி செயளி. வாழ்த்துக்கள் விஸ்வநாதன் அவர்களே.
சூப்பர் நல்லா இருக்கு,எல்லொரும், பயன் படுதும் ஒரு நல்ல கெய் போர்ட்.
இதனால் இதனை இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்ற குறளுக்கு ஏற்றது இந்த பயன்பாடு
Very very useful for normal users. Easy adoptable
தங்கள் முயற்சிக்கு வரவேற்பு
வணக்கம் தமிழ் வார்த்தைகள் பல வடிவங்களில் வேண்டும்.
முழுமையான தமிழ் செயலி. எண்ணியதை எழுத உறுதுணையாக இருப்பது.
tamil typing software
Very easy its use fast type
Good one. But please change the icon. It would increase the number of downloads.
fine software.easz to tzpd thank zou
தல செம்மையா பண்ணிட்டிங்க போங்க...மிக்க மகிழ்ச்சி....வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,சகோ...
Easy and helps to type in language I like
SRI VINAYAGAR
I am using from 2008.good work.
Very user friendly Tamil app...
First time using
ammu
Really great!
Best app....Good job
Super
Simply superb.
Superb apps
Love it....
Perhaps only one of its kind to transliterate all Indian languages under one folder. I have experienced in 5 Indian languages viz English, Tamil, Bengali, Hindi and Sanskrit without any problem. Congratulations to Mr Balasubramanian for his tireless efforts.
கணினித் தமிழுக்கு இப்படி ப்பட்டதோர் அரிய மென்பொருளை வழங்கியுள்ள நண்பர் விஸ்வநாதன் அவர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை என்னிடம்! என்றுமவர் நலமுடன் வாழ எல்லாரும் வாழ்த்துவோம்!
Thank you for developing Azhagi. Wonderful and so simple to use
மகிழ்ச்சி... தமிழ் வாழ்க
அழகி transliteration is still the best.
அருமை அருமை!
நன்றி
by K####:
Earlier I was using Google keyboard for Marathi typing in inscript layout. But after updating that I was unable to type in Marathi due to not display of vowels. I would request to developer to add feature of long press on key to get other characters instead of shift button. Thanks for making such a simple and clean yet very useful app to type in Marathi inscript layout. But special character are missing in Devanagari inscript layout. And plz add inscript layout of marathi keyboard.