Puthiya Tamil Sirukathaigal for Android
சிறுகதை எழுத்தாளராக வளர விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அற்புதத் தொகுப்பு. சும்மா கதையை மட்டும் படிக்காமல் எழுத்து நடை, உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்கும் விதம் ஆகியவற்றைக் கவனித்துப் படித்தால் ஒரு நல்ல கதை அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளலாம்.
Tvl
Nice work
இணையதளங்களால் புத்தக உலகமே அழிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் எதிர்நீச்சல் போட்டு சிறுகதை தொகுப்பை ஆன்ட்ராய்டு தளத்தில் கொடுத்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.!!!
by J####:
Very good store