About Vadakku Veethi Tamil Stories
மனித வாழ்வின் அபத்தங்கள் மற்றும் முரண்களை முகத்தில் அறையும்படி எடுத்துச் சொல்லக் கூடியவை அ. முத்துலிங்கம் அவர்களின் கதைகள். நான் பார்த்து ஆசைப்பட்ட எழுத்து நடை அவருடையது. ஒவ்வொரு வரியும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நாம் கடந்து வந்த சம்பவங்கள், இடங்கள், நபர்களை நினைவூட்டுவது ஆச்சர்யம்!
Download and install
Vadakku Veethi Tamil Stories version 1.0 on your
Android device!
APK Size: 1.3 MB, downloaded 1,000+ times, content rating: Not rated
Android package:
com.appmk.book.AOUTVBKFUUHRECFA, download Vadakku Veethi Tamil Stories.apk
by O####:
ஈழத்தவரின் படைப்புகள் அன்றொய்ட்டில் வலம் வருவது மகிழ்ச்சி தருகிறது. இன்னும் உங்கள் படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.