Tamizhiyam

Tamizhiyam Free App

Rated 5.00/5 (13) —  Free Android application by Tamizhnesan Dha.Nagarasan

About Tamizhiyam

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
வாளொடு தோன்றிய மூத்த குடி – தமிழ் குடி.
வெறும் வாய்ச்சொல் புகழுரை அல்ல இது.

உண்மையிலேயே சிந்து நாகரீகத்தின் ஆவணங்களில்
நம் தமிழ் பண்பாடும், பழக்க வழக்கமும் பரவியிருப்பத்தை ஆதாரப் பூர்வமாகக் காண்கிறோம். தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும்
ஏதோ ஒரு அர்த்தம் இருக்கவே செய்யும்.
இன்றும் நம்மில் பலருக்கு செய்வதன் பொருள் தெரியாமல்
முன்னோர்கள் வைத்த வழக்கத்தால்
பின்பற்றுகிறவர்கள் ஏராளாம்.

அத்தகைய செந்தமிழ் மொழியின் சிறப்புகள்
சுவைக்க சுவைக்க திகட்டாத அமிழ்து போன்றது
அவற்றில் இருந்து சேகரித்த சில துளிகளாக
ஆதிதமிழனின் வரலாற்று சுவடுகள்,
அறிவார்ந்த படைப்புகள், அறிவியல் நிகழ்வுகள்,
தொன்மையான தகவல்கள், நுண்ணிய குறிப்புகள் என சிலவற்றை தொகுத்து
வாழ்வியல் பாடமாக்கி “தமிழியம்” செயலியாக வடிவமைத்து தந்துள்ளேன்,
இச்செயலியின் வாயிலாக தேன்தமிழ் மொழியின் பல்வேறு சிறப்புகளை
நீங்கள் அறிந்து பயனடையுங்கள்.

இந்த செயலியை உங்கள் நண்பர்களுக்கும்
தமிழ் பற்றாளர்களுக்கும் அறிமுகப்படுத்தி
அவர்களையும் சிறப்பித்து
தேன்தமிழையும் செழிக்கச்செய்வீர் Stone appeared absent timely soil
Appearing valotu senior citizens - Tamil drinking.
This is not mere verbal compliment.

In fact, the documents of the Indus civilization
Our Tamil culture, customs and traditions, we see the spread and resource purvamakak. Every process will lube
Something will have meaning.
Many of us still do not know the meaning
Practically put before the
Eralam followers.

Language of the specials such Senthamil
Lick lick is like dipping tikattata
The few drops collected from them
Atitamilan's historic trails,
Intellectual works, scientific events,
Information archaic, hosted some of the finer points
Life patamakki "tamiliyam" processor designed and made over,
Tentamil icceyali through the various features of the language
Benefit you know.

This application to your friends,
Lenders introduced to Tamil
Highlighting them
Tentamilaiyum celikkacceyvir

How to Download / Install

Download and install Tamizhiyam version 1.0 on your Android device!
Downloaded 100+ times, content rating: Everyone
Android package: com.app.jtsizynmdarfvauqoxgwrypnlcwmgqdkftihhjxve, download Tamizhiyam.apk

All Application Badges

Free
downl.
Android
4.0.3+
For everyone
Android app

What are users saying about Tamizhiyam

U70%
by U####:

அடிப்படையில் இருந்து தமிழைப்பற்றி தெளிவாக குழந்தைகள் முதல் அனைவரும் தெரிந்து கொள்ள பயனுள்ள செயலி. நன்றி அண்ணா வாழ்த்துக்கள்.

V70%
by V####:

சிறப்பு!

E70%
by E####:

மிக அற்புதமான படிவம்.....

D70%
by D####:

தமிழன் பெருமை

U70%
by U####:

சிறப்பு

U70%
by U####:

அருமையான செயலி

U70%
by U####:

சிறப்பு


Share The Word!


Rating Distribution

RATING
5.05
13 users

5

4

3

2

1