Andhamil Books

Andhamil Books Free App

Rated 4.63/5 (474) —  Free Android application by Andhamil

Advertisements

About Andhamil Books

சங்க இலக்கியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், அறநெறி நூல்கள், கவிதைத் தொகுப்புகள் எனப் பலப்படைப்புகளை ஆன்றாயிடு உலகத்தில் அந்தமில் வெளியிட்டுள்ளது. அந்தமில் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களையும் விரல் சொடுக்கில் இயக்க, இச்செயலி உங்களுக்கு உதவியாய் இருக்கும்.

தமிழ் இலக்கிய இலக்கணங்களில் நாட்டம் உள்ளவரா நீங்கள்?
அந்தமில் செயலிகள் தங்களை கவர்ந்திருக்கின்றனவா?
அந்தமில் வெளியிட்டுள்ள செயலிகளை எளிதாய் அறிந்துக்கொள்ள விருப்பமா?
தங்கள் கருவியிலுள்ள அந்தமில் செயலிகளை எளிதாய் இயக்க வேண்டும்மா?

உங்களுக்காகவே "அந்தமில் நூல்கள்" என்ற இச்செயலியை உருவாக்கியுள்ளோம்.

தரவிறக்கி உபயோகியுங்கள். தங்கள் கருத்தினைப் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.


--------------------------------------------------------------------------------------
In-app Product Details
--------------------------------------------------------------------------------------
Donation is only for the support and encouragement.
All the features built into the app are free.
No need to make the donation for accessing any feature.




--------------------------------------------------------------------------------------
We love to hear from you.
Contact from the app or write an email from your desktop.

https://www.facebook.com/Andhamil
https://google.com/+Andhamil
https://twitter.com/Andhamil
--------------------------------------------------------------------------------------

How to Download / Install

Download and install Andhamil Books version 16.11.21 on your Android device!
Downloaded 10,000+ times, content rating: Everyone
Android package: andhamil.droid.andhamilnoolgal, download Andhamil Books.apk

All Application Badges

Free
downl.
Android
4.0+
For everyone
Android app

App History & Updates

What's Changed
Kurinji Malar added to ANDHAMIL library.
Version update Andhamil Books was updated to version 16.11.21
Version update Andhamil Books was updated to version 16.08.12
More downloads  Andhamil Books reached 10 000 - 50 000 downloads
Version update Andhamil Books was updated to version 15.10.18

What are users saying about Andhamil Books

U70%
by U####:

இத்தனை பெரிய தொகுப்பு மிக எளிதாக வடிவமைப்பு பெற்றுள்ளது என்றால் நீங்களும் உங்கள் குழுவினரும் எத்தகைய தமிழுணர்வு கொண்டிருக்க வேண்டும்,! வாழ்க தமிழ் வளர்க உமது புகழ். நன்றிகள் கோடி!

I70%
by I####:

Pls don't consider my review for I have been reading just and only Silappathiharam.

N70%
by N####:

Appreciate the app but there are spelling mistakes. Pls rectify and release another version. Waiting for it

K70%
by K####:

இது ஒரு சிறந்த புத்தகங்கள் கொண்ட App. இதில் ஒரு சில இடங்களில் திருத்தம் தேவை. படிக்கும் பொழுது புத்தகங்களை முழு திரையிலும் இருந்தால் நல்லது

Y70%
by Y####:

தமிழ் நூல்கள் அனைத்தும் இந்த செயலியில் கிடைக்கும். படித்து அறிவை வளர்த்து கொள்வோம் தோழர்களே

L70%
by L####:

இத்துணை அழகிய செயலியை, எவ்வாறு இத்துணை நாட்கள் கண்டெடுக்கவில்லையே நான்! என வருந்த வைக்கும் அளவிற்கு உணர்ச்சி எழுப்புகின்றது! சிரம் தாழ்ந்த நன்றிகள் கோடி! வாழ்க தமிழ்!

I70%
by I####:

அருமை ஒரு நிபந்தனை நூல்கள் பதிவிறக்கம் செய்ய ஒவ்வொரு முறையும் (play store) செல்லவேண்டிய உள்ளது இதற்கு மாற்று தேவை

S70%
by S####:

தங்களின் இந்த மகத்தான பதிவுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் பல.

S70%
by S####:

பழைய ப் பதிப்பை சரி செய்தமைக்கு ன்றி! இனி,தமிழ் எங்கும் பரவுட்டும்.

O70%
by O####:

மிக மிக அருமையான பதிவு எட்டுத்தொகை பத்தூப்பாட்டு நூல்கள் முழுவதும் கிடைக்க வழி செய்யவும்

S70%
by S####:

மேலும் சில நல்ல புதினங்களை இணைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

F70%
by F####:

தமிழும் வாழட்டும் பாரதிதாசனின் கவிதைகளும் வெளியிடலாமே ஏன்? இன்னும் தாமதம்!

U70%
by U####:

நன்றிகள் கோடி

S70%
by S####:

சாகித்ய அகடாமி விருதினை வென்ற புத்தகங்களை எதிர்பார்க்கின்றேன்...

S70%
by S####:

I need kalingathu parni

S70%
by S####:

Try to keep in single app. Otherwise great work. Thank and proud of you.

S70%
by S####:

update sujatha novels

S70%
by S####:

தாய் தமிழுக்கு வணக்கம்

S70%
by S####:

Very good and informative treasure of our traditional books

J70%
by J####:

Nalla pathipu.

W70%
by W####:

The app is useful to read... And user friendly!!

E70%
by E####:

அற்புதமான படைப்பு

S70%
by S####:

Great treasure for Tamil literature lovers

S70%
by S####:

மிகவும் அருமை...

C70%
by C####:

மிக அருமை

S70%
by S####:

நன்றி அந்தமில்

U70%
by U####:

வாழ்க தமிழ்

P70%
by P####:

SAVE RAIN SAVE WATER SAVE INDIA

S70%
by S####:

nice app useful to everyone

B70%
by B####:

நன்றி

S70%
by S####:

It's good

S70%
by S####:

Effortless and Handy

S70%
by S####:

Awesome App

S70%
by S####:

Nice app

S70%
by S####:

Your great

M70%
by M####:

Good

S70%
by S####:

Nice

P70%
by P####:

Good

Y70%
by Y####:

Nam mozhiyin arpudhathai miga arumaiyaga oru siriya, elimaiyana muraiyil ellorukkum payanpadum vagayil veliyitatharkku nandri, Andhamil idhaipol innum Pala arpudhathai veliyida vaazthukkal

S70%
by S####:

Migavum arumai. Anaithu thamizhargalukum payanpadum vagaiyil amaithirukireergal . melum pala thamizhargaluku ithagaiya arumaiyana padaipu chendradaiya vendum . Thamizh ulagam muzhuvadhum paraval vendum . Vaalga Thamizh.


Share The Word!


Rating Distribution

RATING
4.65
474 users

5

4

3

2

1