About tamil uyir eluthukkal new
உயிரெழுத்துக்கள் தமிழில் பன்னிரண்டாகும். அவை- அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள
உயிரெழுத்து தனித்து இயங்கிச் சொல் ஆகும் (ஈ, மா, வை)
உயிரெழுத்து இல்லாத சொல் எந்த மொழியிலும் இல்லை
மெய்யெழுத்து தனித்து இயங்கிச் சொல் ஆவது இல்லை. உயிரோடு இணைந்துதான் சொல் ஆகும்.
Download and install
tamil uyir eluthukkal new version 1.0.0 on your
Android device!
APK Size: 17 MB, downloaded 50+ times, content rating: Not rated
Android package:
air.tamiluyireluthukkalnew, download tamil uyir eluthukkal new.apk